அதிகாலை நேரம். ஒரு வயதானவர் கடற்கரை ஓரமாக நடந்து வருகிறார். அப்போது அங்கே ஒரு பத்து வயது சிறுவன் கரையிலிருந்து, எதையோ கடலுக்குள் வீசி கொண்டு இருக்கிறான். கொஞ்சம் அருகில் வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, அந்த சிறுவன் கடல் அலையால் கரைக்கு கொண்டு வரப்பட்டு திரும்பிச் செல்ல முடியாமல் கடற்கரை மணலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நட்சத்திர மீன்களை ஒன்று ஒன்றாக எடுத்து கடலுக்குள் வீசி கொண்டு இருந்தான். அவன் அருகில் சென்ற பெரியவர், ”தம்பி, ... Read More »
Daily Archives: September 15, 2016
டைட்டனின் கடலை ஆராய நீர்மூழ்கிக் கப்பலும்!!!
September 15, 2016
சனியின் துணைக்கோள் டைட்டனின் கடலை ஆராய நீர்மூழ்கிக் கப்பலும், படகும்… அனுப்புகிறது நாசா! நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சனிக் கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் உள்ள கடல் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக படகு மற்றும் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பவுள்ளதாம். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியைத் தவிர்த்து கடல் நீரைப் பெற்றுள்ளது டைட்டன் துணைக் கோள் மட்டுமே. எனவே, டைட்டனில் அமைந்துள்ள கடலின் நீரை ஆராய்வதற்காக முன்னதாக நாசா சார்பில் படகு ஒன்றை அனுப்பத் ... Read More »
போஜராஜனும் சிம்மாசனமும்!!!
September 15, 2016
விக்கிரமாதித்தன் கதை போஜராஜனும் சிம்மாசனமும் போஜராஜன் தருமாபுரி என்ற நகரத்தை நீதி நெறி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான். மக்கள் அவனுடைய ஆட்சியைப் புகழ்ந்தனர். ஒரு சமயம் அரசன், அமைச்சன் நீதிவாக்கியன் மற்றும் பரிவாரங்கள் சூழ, வேட்டைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருக்கும்போது வழியில் களைப்பாறுவதற்காக ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள். அங்கே, அருகில் இருந்த கம்பங்கொல்லையைச் சரவணப் பட்டன் என்பவன் பரண் அமைத்துக் காவல் புரிந்து வந்தான். அவன் பரண்மீது இருந்தபடியே வேட்டைக்காரர்களை அழைத்து, “இங்கே உள்ள ... Read More »
அறிஞர் அண்ணா!!!
September 15, 2016
காஞ்சீபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் ... Read More »