அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!” என்று விமரிசித்தார். “பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் ஒரு சக்ரவர்த்தியின் பிள்ளை ... Read More »
Daily Archives: September 2, 2016
உலகியல் விதிகள்!!!
September 2, 2016
இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? – அவர் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. அவரது விவசாய நிலத்துக்கு அருகில், சதுப்பு நிலம் ஒன்று உண்டு. ஒரு நாள் தனது வயலில் அவர் வேலையில் இருக்கும்போது ஒரு பெரும் கூக்குரலை கேட்கிறார். ஆபத்தில் இருப்பவர்கள் எழுப்பும் அபயக்குரல் அது. தனது வேலையை விட்டுவிட்டு சத்தம் வந்த திசைக்கு ஓடிச் சென்று பார்க்கிறார். பார்த்தால், அங்கு ஒரு சிறுவன் புதைசேற்றில் மாட்டிக்கொண்டு கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறான். ... Read More »
மிருதங்கம்!!!
September 2, 2016
மிருதங்கம் என அழஈக்கப்படும் தண்ணுமை இந்தியாவில்அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப் படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப் பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப் பாட்டு நிகழ்ச்சிகளிலும் மிருதங்கம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. மிருதங்கம் தொன்மையான வரலாற்றை கொண்ட ஒரு இசைக் கருவி என கருதப் படுகிறது. இதையொத்த இசைக் கருவிசிந்து வெளி நாகரீக காலத்திலும் பழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘மதங்கம்’ என்னும் பழம் தமிழ் சொல்லின் திரிபே ‘மிருதங்கம்’ வாடா மொழிச் சொல் எனக்கருதுகிறார்கள். ... Read More »
சுயநலத்தின் விளைவு!!!
September 2, 2016
விக்கிரமாதித்தன் கதை சுயநலத்தின் விளைவு!!! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி ... Read More »