சுதந்திர தினம் பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய நாளை இந்திய மக்கள் அனைவரும் தமக்கு சுதந்திரம் கிடைத்த சுதந்திர நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அரசவிடுமுறை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்தியப்பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி, சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் ... Read More »
Daily Archives: August 14, 2016
தோல்வியை வெல்லும் தியானம்!!!
August 14, 2016
தோல்வியை வெல்லும் தியானம்:- தோல்வி என்று ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால் மனிதர்களின் மனம் அந்த தோல்வியில் இருந்து சாமான்யமாக வெளி வராது. காரணம் உங்களுடைய ஆழ்மனது தான். உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் உங்களுடைய ஆழ்மனதுதான் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவு அப்படியே உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லப்பட்டு நீங்கள் செய்யும் செயல் தவறு என்று பதியப்படுகிறது. பிறகு அந்த செயலை சரி என்று யாராவது சொன்னாலும் உங்களது ஆழ்மனது ... Read More »
அறுமுகன் வருகைப் பதிகம்!!!
August 14, 2016
வருகைப் பதிகம் அறுமுகன் ஆனவனே! கரிமுகன் சோதரனே! ஒருமுகம் ஆகஉந்தன் திருமுகம் நாடுகின்றேன்! மயில்முகம் முன்தோன்ற(வுன்) மலர்முகம் உடன்தோன்ற அயில்வடி வேலேந்தி அழகுடன் வருவாயே! குஞ்சரி இடையோடும், குறமகள் இதழோடும் கொஞ்சிடும் மணவாளா! குவலயப் பரிபாலா! தஞ்சமென் றுன்இருதாளைத் தயவுடன் பணிகின்றேன்! விஞ்சிடும் அன்புடனே விரைவினில் வருவாயே! தகதக மயிலேறித் தடைதகர் கொடியேந்தி இகபர நலமருள எனதிடர் நீகளையச் சுகநல வளமருளச் சூட்சும வேலேந்திப் பகவதி பாலகனே! பாங்குடன் வருவாயே! அரிதிரு மருகோனே! அரன்விழிச் சுடரோனே! கரிமுகற் ... Read More »
கந்தன் பாட்டு!!!
August 14, 2016
1. கந்தன் காலடியை… கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்குப் பிள்ளை இல்லை மருமகன்தான் திருமகன் (கந்) உமையவள் தன் வடிவம் மதுரை மீனாட்சி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சி காமாட்சி கங்கையிலே குளிக்கிறாள் காசி விசாலாட்சி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கிணை எவனுண்டு (கந்) பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே அதனால் ... Read More »