Home » 2016 » July » 30

Daily Archives: July 30, 2016

நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்!!!

நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்!!!

நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்:- 1. அறிதல்  2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல் முதலில் அறிதலைப் பார்ப்போம் எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி ... Read More »

மனிதனின் முடிவுகள்!!!

மனிதனின் முடிவுகள்!!!

ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, ... Read More »

விவேகானந்தரின் பொன்மொழிகள்!!!

விவேகானந்தரின் பொன்மொழிகள்!!!

1.சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். 2.இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி. 3.யார் ஒருவன் தனக்குள் ... Read More »

அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிர்!!!

அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிர்!!!

ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பலிடம் ஒரு புதிர் போட்டார். “மேலே மூடி கிழே மூடி நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது இது என்ன?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டார். பீர்பலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பல். மறுநாள் பீர்பல் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று  கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, ... Read More »

Scroll To Top