வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்! மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என விழிபிதுங்கினார். இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள் நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது. ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும் செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து கவனிக்கலானார் நிர்வாக அதிகாரி . “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம் எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப் பாருடா”-இது முதலாமவன். “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக் கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும் வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன். ... Read More »
Daily Archives: July 27, 2016
நிஜத்தில் ஜெயித்தது!!!
July 27, 2016
ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த பெரிய காரியமாக இருந்தாலும் அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே எதையும் செய்வார். அந்த நாட்டு மன்னர் மட்டுமல்லாமல் அண்டை நாட்டு மக்களுக்கும் பொருளாதார நிபுணரின் தனித் திறன் பற்றிய செய்தி பரவியது. அந்த நாட்டு மன்னர்களும் பொருளாதார நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரு நாள் பொருளாதார நிபுணரை அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்துப் பேசினார். அவருடன் ... Read More »
வாழ்க்கைப் படிகள்!!!
July 27, 2016
வாழ்க்கைப் படிகள் பதினாறு (16) 1) மிகமிக நல்ல தொரு நாள் எது ? இன்று 2) மிகப் பெரிய வெகுமதி எது? மன்னிப்பு 3) நம்மிடம் இருக்க வேண்டி யது எது? பணிவு 4) நம்மிடம் இருக்கக் கூடாதது எது ? வெறுப்பு 5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது? சமயோஜித புத்தி 6) நமக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது? பேராசை 7)நமக்கு எளிதாக வரக்கூடியது எது குற்றம் காணல் 8) நம்மிடம் ... Read More »
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!!!
July 27, 2016
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் ... Read More »