ஒரு மிகப் பெரிய செல்வந்தன் இருந்தான் ஏராளமான தொழில் செய்பவன்..! ஊருக்கு வெளியே ஒரு ஜவுளித் துணி குடோனும் அதனருகில் ஒரு கோழிப்பண்ணையும் வைத்திருந்தான்..அருகில் உள்ள காட்டில் ஒரு ஓநாய் இருந்தது..! அது தினமும் அந்த பண்ணைக்கு வந்து 4 கோழிகளை பிடித்து சாப்பிட்டு ஓடிவிடும்..அதனால் செல்வந்தனுக்கு மிகப்பெரிய நஷ்டம்..ஓநாயின் இந்த அட்டகாசத்தை ஒழிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அதை பிடிக்க முடிவு செய்தான்.. அதன் படி ஆட்களையும் நியமித்தான்..! அந்த பொல்லாத ஓநாய் பிடிக்க வந்தவர்களை ... Read More »
Daily Archives: July 26, 2016
மூன்று வகை செல்வங்களும் எவை தெரியுமா!!!
July 26, 2016
செல்வம் மூன்று வகைகளில் வரும் அவை: 1. லட்சுமி செல்வம், 2. குபேர செல்வம், 3. இந்திர செல்வம் எனப்படும். லட்சுமி செல்வம்…… பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற ... Read More »
ஆடி அமாவாசை சிறப்பு!!!
July 26, 2016
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும். திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை ... Read More »
ஆடி அமாவாசை!!!
July 26, 2016
அமாவாசை அன்று காலையில் எழுந்து, அருகில் இருக் கும் ஆற்றிலோ, குளத்திலோ ஸ்நானம் செய்து விட்டு, இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய ... Read More »