இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் “சிவன்” என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. ... Read More »
Daily Archives: July 25, 2016
புங்க மரம்!!!
July 25, 2016
பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும். கோடையில் மிக ... Read More »
மகத்துவம் நிறைந்த மஞ்சள்!!!
July 25, 2016
மஞ்சள் என்றால் மங்களம் என்பது தமிழர் மரபு!!! மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள்.இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை விரலி மஞ்சள் என்ற பெயர். நீட்ட நீட்டமாக இருக்கும். கறி மஞ்சளும் இதுதான். மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால் சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி சருமம் ... Read More »
மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!
July 25, 2016
மிகக் கடினமானவை மூன்றுண்டு 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது. நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும் 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல். பெண்மையை காக்க மூன்றுண்டு 1. அடக்கம். 2. உண்மை. 3. கற்பு. மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் ... Read More »