பகவான், குழந்தை கிருஷ்ணனாக அருள் புரியும் திருத்தலம், கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள குருவாயூர். திருச்சூரில் இருந்து பஸ் மற்றும் ரயில் மூலம் குருவாயூர் செல்லலாம். இது ‘தென் துவாரகை’ எனப் போற்றப்படுகிறது. நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் ஸ்ரீகுருவாயூரப்பனது மகிமைகளை எடுத்துரைக்கின்றன. குருவாயூரைச் சுற்றியுள்ள ஊர்களில் எழுத்தச்சன், பட்டத்திரி, லீலாசுகர், பூந்தானம் ஆகிய மகான்களும் கவிஞர்களும் ... Read More »
Daily Archives: July 23, 2016
பரிணாமக் கொள்கையை விளக்கும் தசாவதாரம்!!!
July 23, 2016
பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம் கோயில் வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன் மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவைகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக்கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள். ஓதுவார்களின் தேவாரப்பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காண காண திகட்டாத சிற்பக்கலைகளும், பண்டாரங்களின் ... Read More »
பிரான்சு கொடுத்த பரிசு!!!
July 23, 2016
அமெரிக்கா சுதந்திர தேவி சிலை பிரான்சு நாடு கொடுத்த பரிசு ! நியூயார்க் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவு எழில் கொஞ்சும் தீவு ஆகும். இத்தீவிற்கு, மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதே சுதந்திர தேவி சிலை. அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலையினை உலக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு என்று கூறலாம். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிய 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம்தேதி நியூயார்க் நகரில் ... Read More »
நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது!!!
July 23, 2016
நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது – மாவீரன் நெப்போலியன் ! தன் அசாத்திய துணிச்சலால் ஐரோப்பிய கண்டத்தில் தன் பேரரசை நிறுவிய மாவீரன் நெப்போலியன் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அதற்கு அவருடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாகக் கூறலாம். நெப்போலியன் பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவனின் அழகிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. உயர் அதிகாரியிடம் அந்த மாணவன் புகார் தெரிவித்தான். ... Read More »