சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரைவண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார். “யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை ... Read More »
Daily Archives: July 19, 2016
வாழ்க்கை முறை!!!
July 19, 2016
வாழ்க்கை முறை மாற்றங்கள் :- ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை நியமம், வாழும் முறைகள். எல்லாம் அளவோடு இருந்தால், வாழ்க்கை சீராக ஓடும். அளவை மீறினாலோ, அல்லது குறைந்தாலோ வாழ்வு சுமையாகிவிடும். நமது ஆயுர்வேத மருத்துவம் வலியுறுத்துவது இதைத்தான். சொல்லப் போனால் ஆயுர்வேதம் ஒரு ‘முழுமையான’ வாழும் முறை, மருத்துவ சிகிச்சை, மனசிகிச்சை, யோகா இவை மட்டுமல்லாது, வாழும் முறைகளையும் ஆயுர்வேதம் போதிக்கிறது. உடல் ஒரு அழகிய கட்டிடம். திறமையாக இயங்கும் பல அவயங்களை உடையது. வெளியில் புலப்படும் ... Read More »
ராக்ஃபெல்லர்!!!
July 19, 2016
ராக்ஃபெல்லர் ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம் … பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களு க்கு அதிபதி! திடீரென, வியாபாரத்துக் காக அவர் செய்த முறை தவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பா க வெளி யாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக் கியது. பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்… அவரது நண்பர் ஒருவர், தனது ... Read More »
அவசர கால முதலுதவி!!!
July 19, 2016
அவசர கால முதலுதவி முறைகள்…! வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் : உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து ... Read More »