அறம் செய்க ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார். அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். ... Read More »
Daily Archives: July 15, 2016
காம ராசர் – 2
July 15, 2016
அடுத்த பத்து ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான உயர்ந்த இன கறவைப் பசு, எருமைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. பால் உற்பத்தி ஆண் டுக்கு பல கோடி லிட்டர் அதிகமாகக் கிடைத்தது. அதற்கு முன்னர் வெறும் தலைச் சுமையாகவோ, அல்லது மிதி வண்டியிலோ கொண்டு போய் பால் விற்பனை செய்யப்பட்ட நிலைமை மாற்றம் பெற்று டேங்கர் லாரிகளில் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப் பட்டது. அதன் பின்னரே ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் உருவானது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் இலட்சோபலட்சம் கல்வி நிலையங் ... Read More »
காம ராசர் – 1
July 15, 2016
தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் ரட்சகர் என்று அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் இன்று (ஜூலை 15). நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காம ராசர் பெயரால் கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் காரணம் என்னவென்று ... Read More »
கறிவேப்பிலையின் நன்மைகள்!!!
July 15, 2016
உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ... Read More »