குருஜாம்பக்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார். முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான். அவன் சற்று ... Read More »
Daily Archives: July 3, 2016
வீரசிவாஜியின் குரு!!!
July 3, 2016
மராட்டிய மன்னர் வீரசிவாஜியில் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அவரது குரு ராமதாசர்!!! ஒருமுறை அவரைத்தேடி சிவாஜி சென்ற போது அவரைக்கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டார். ஒரு இடத்தில் நிற்காமல் செல்லும் ராமதாசரை காடு,மேடு,மலைகளில் பயணம் செய்து கண்டுபிடித்த போது என்னைப்பார்க்க ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய், உன் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் துக்காராம்,நீ அவரைப்பார்த்தாலே போதும் என்னைப்பார்த்து தரிசித்ததற்கு சமானம் என்று சொல்லியிருக்கிறார். தன் குரு சொன்ன துக்காராம் பற்றி விசாரித்த போது பண்டரிநாதர் மீது பக்தி பாடல்கள் ... Read More »
ஒளவையாரின் நக்கல்!!!
July 3, 2016
ஒளவையாரின் நக்கல்:- ஒரு முறை தமிழ் பாட்டியான அவ்வையை ஒரு புலவர் ‘கிழவி’ என்று கேலி செய்தார். உடனே அவ்வையார் ஒரு பாட்டிலே வசை பாடினார். எந்த அளவுக்கு கிழிச்சி எடுத்தாருனு இத படிச்சி தெரிஞ்சுக்குங்க. எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல் கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே, ஆரையடா சொன்னாயடா! இதில் முதல் வரியில் வரும்“ எட்டேகால்“என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க ... Read More »
தமிழ் ஆண்டுகள்!!!
July 3, 2016
தமிழ் ஆண்டுகள்:- தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. இது மொத்தம் 60 ஆகும். வரிசையாக 60 ஆண்டுகளின் பெயர்களைப் பார்ப்போம். 1. பிரபவ 2. விபவ 3. சுக்ல 4. பிரமோதூத 5. பிரசோற்பத்தி 6. ஆங்கீரச 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதானிய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷூ 16. சித்திரபானு 17. சுபானு 18. தாரண 19. பார்த்திப ... Read More »
ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!!!
July 3, 2016
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். ஐந்து முக ... Read More »
திதி என்திதி என்றால் என்ன
July 3, 2016
திதி என்றால் என்ன ? —————————————— திதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும். சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள். சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை. ... Read More »
திக்கற்றோருக்கு தெய்வமே துணை!!!
July 3, 2016
வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ ‘திக்கற்றோருக்கு தெய்வமே துணை!’ முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. அந்த பகுதியை கடைச்சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன். தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள். தமிழகத்தில் ... Read More »
கந்த சஷ்டி கவசம்!!!
July 3, 2016
பால தேவராய சுவாமிகள் அருளியது. காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர ... Read More »
கிளிகள்!!!
July 3, 2016
கிளிகள் பற்றிய தகவல்கள்:- கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆத்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet) கிளிகள் அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை. அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் ... Read More »