யமுனை நதி அழுவது ஏன்? அக்பர் பீர்பால் கதை அக்பர் தமது மனைவியுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்து யமுனையின் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார். பேகம்…… யமுனை நதியின் நீரோட்டத்தின் சல சலப்பு உன்னை அழகி அழகி என்று கூறிக்கொண்டே செல்வது போல் தோன்றுகிறது… இல்லையா பேகம் என்றார் கொஞ்சும் குரலில். ஆனால் அரசியாரோ அக்பர் கூறியதை மறுத்து உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது யமுனை நதியின் சல சலப்பு ஒரு பெண் அழுது கொண்டிருப்பது போல தனது கண்களுக்கு ... Read More »
Daily Archives: June 29, 2016
யார் இருக்கனும்!!!
June 29, 2016
யார் இருக்கனும் …? ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள். குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார். கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே ... Read More »
மூன்று வகை பெற்றோர்கபெற்றோர்க!!!
June 29, 2016
பெற்றோர்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகைப் பெற்றோர்கபெற்றோர்க: ‘நாங்கள் சொல்வதுதான் சரி’ இந்த மாதிரியான அதிகாரப் போக்குக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல சட்ட திட்டங்களை வகுக்கிறார்கள். கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் தண்டனைதான். குழந்தைக்கு ஏன் சட்டதிட்டங்கள், ஏன் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று புரிய வைக்க இவர்கள் முயலுவதே இல்லை. நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்; கேள்வி கேட்காமல் என்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப் படுகிறார்கள். பெற்றோரிடம் பயம் வளருகிறதே தவிர,குழந்தைக்கும் ... Read More »
25 வது திருமண விழா!!!
June 29, 2016
முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்.. ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் ... Read More »
தவறாக பொருள் கொள்ளப்பட்ட பழமொழிகள்!!!
June 29, 2016
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள் …. 1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு … தப்புங்க தப்பு, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு … இதாங்க சரி … 2. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் …. இதுவும் தப்பு சரியானது என்னன்னா ……….. படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் …. 3. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் … இது பேரை ... Read More »