பியூட்டி ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்… அந்தத் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிப்பதை உணர்வீர்கள். ஆனால், பலராலும் அலட்சியப்படுத்தப்படுகிற பகுதி பாதங்கள். வெடிப்புகளோ, சுருக்கங்களோ, தடிப்புகளோ இல்லாத பாதங்கள் பார்வைக்கு மட்டும் அழகில்லை… உங்கள் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பும்கூட! ‘‘ஆரம்பத்தில் பாதங்களைப் பராமரிக்கவென நேரம் ஒதுக்குவது சிரமமாகத் தோன்றலாம். பழகி விட்டாலோ, ... Read More »
Daily Archives: June 28, 2016
நம்பினால் நம்புங்கள்-4
June 28, 2016
* சீனாவிலுள்ள Qingdao – Haiwan சாலைப் பாலத்தின் நீளம் 42.4 கிலோமீட்டர். 2007ல் தொடங்கி, 2011ல் கட்டி முடிக்கப்பட்டது இப்பாலம். * போலி மதுபானங்களைக் கண்டறியவும் லேசர் தொழில்நுட்பம் உதவும். * 2050ம் ஆண்டுக்குள், நம் மூளையிலுள்ள அத்தனை தகவல்களையும் ஒரு கணிப்பொறிக்குள் ‘பேக் அப்’ செய்துவிட முடியும் என எதிர்காலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். * 14ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட பூபோனிக் பிளேக் நோய் தாக்குதலில் 2.5 கோடி மக்கள் பலியானார்கள். * 2009ல் ... Read More »
சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை!!!
June 28, 2016
சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை என்ன ??? சமணர்களை கழுவில் ஏற்றிவிட்டார்கள் என்று சைவத்தின்பால் பழிபோடுகின்றவர்கள் நடுநிலையுடன் ஆய்ந்தறியத் தவறிவிட்டார்கள் என்றே பொருள்! அப்படியொரு நிகழ்வு நடைபெறவில்லை என்று அறிஞர்கள் சுட்டுவர். அப்படியொன்று நடைபெற்றிருக்குமானால் அவை சமண இலக்கியங்களில் மட்டுமல்லாது பல்வேறு தடையங்களையும் பதிந்திருக்கும் தமிழக வரலாற்றில்! எனவே சமணர்கள் கழுவேறினர் என்பது சேக்கிழார் தவறாகக் கையாண்ட கருத்து என்பது இவர்கள் வாதம்! எனினும் சேக்கிழாரின் கருத்துநிலையில் நின்று இதனை ஆய்வோம் எனில், திருமுருக கிருபானந்தவாரியார் இதற்களித்துள்ள விளக்கம் ... Read More »
வினை வலியது!!!
June 28, 2016
வினை(karma) வலியது …… மகான் ஒருவரைப் பார்க்கச் சென்ற ஒருவர் தனது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும்படி மகானிடம் கேட்டார். சற்று நேரம் அவரைக் கவனித்த மகான் அவரைப் பார்த்து ‘இந்த வாரத்தில்; நீர் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்’ ஏன்றார். ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? நான் எந்தப் பிரச்சினைகளுக்கும் போவதில்லையே!’ என்று வந்தவர் கேட்க….’அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த வாரத்தில் உமது கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்று இருக்கிறது’ என்றார் மகான். வந்தவரும் குழப்பத்துடன் வீடு திரும்பினார். ... Read More »