அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் : அரிக்கன் விளக்கு காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு. அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை ... Read More »
Daily Archives: June 23, 2016
ஆய கலைகள் அறுபத்து நான்கு!!!
June 23, 2016
ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை? 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ ... Read More »
பரத நாட்டியம்!!!
June 23, 2016
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதச்சித்தரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் “ப” “பாவம்” (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், “ர”, “ராகம்” (இசை) என்ற சொல்லிலிருந்தும், ... Read More »
பரம்பரை!!!
June 23, 2016
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் என்று சொல்வதுண்டு… பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், “தலைமுறை தலைமுறையாக” என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!.. பரன் + பரை = பரம்பரை நமக்கு அடுத்த தலைமுறைகள்: நாம் மகன் + மகள் பெயரன் + பெயர்த்தி கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி நமக்கு ... Read More »
செப்பு பாத்திரங்கள்!!!
June 23, 2016
நம் முன்னோர்கள் செப்பு பாத்திரங்களை ஏன் பயன்படுத்தினார்கள்? செப்பு, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ஆற்றலுடையது . ஆயுர்வேதம் செப்பு பாத்திரங்களில் தண்ணீர் சேமிப்பதை பரிந்துரைக்கிறது. இன்று கூட, இராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவில் நிர்வாகம், சிவபெருமானுக்கு வழங்கப்படும் கங்கை நதியிலிருந்து இருந்து கொண்டு தண்ணீரை சேமிக்க பெரிய அளவிலான செப்பு பாத்திரங்களை பயன்படுத்துகிறது இவ்வாறு சேமிக்கப்படும் நீர், சுமார் ஓர் ஆண்டு வரை சுத்தமாகவே இருக்கும். மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, செப்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீர், ... Read More »