தேச பக்தி திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி. “….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேசபக்தி. பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு ... Read More »
Daily Archives: June 18, 2016
கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்!!!
June 18, 2016
பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே சென்றார்கள். விளையாடிக்கொண்டும், சிங்காரப் பாடல் பாடிக்கொண்டு உல்லாசமாக அலைந்துகொண்டும் இருந்தார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்கவில்லை. கூடாரத்திலேயே இருந்துகொண்டு நல்ல நூல்கள் சிலவற்றைக் கவனமாகப் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த கிராமப் ... Read More »
முட்டாள் உழவன்!!!
June 18, 2016
உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை. எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். “அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றான். சிரித்த அரசன் ‘ஒரு முயலைப் ... Read More »
வாழ்க்கையில் ஒரு கஷ்டம்!!!
June 18, 2016
ஞானியிடம் வந்த ஒரு பணக்காரன், . அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். ”என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?” என்று புலம்பினான். ”அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?” என்று கேட்டார். ”ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.” ”அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?” ”கொஞ்சம் பேர்தான் ... Read More »