தோசை சுடுவது எப்படி..!
வெளிநாட்டில் வசிக்கும் கணவர், தாய்நாட்டில் இருக்கும் மனைவிக்குமிடையிலான உரையாடல்…!!
கணவர்: ஏம்மா…நீ சொன்ன மாதிரியே…கடைல தோசை மாவு வாங்கி, தோசை கல்ல அடுப்பிலே வெச்சு…நீ சொன்ன மாதிரியே…மாவை ஊத்தினேன்…..
முதல்லே…சதுரமா வந்துது…அப்புறம்…பென்ச
….இரு…இரு… ஸ்கைப் ஓபன் பண்ணி…காட்டுறேன்…பாரு.
மனைவி (ஸ்கைப்பில்) : வெண்ண…வெண்ண….!
(அப்பாவி) கணவன் :- என்னது…??
வெண்ணை வேற போடணுமா…சொல்லவே இல்ல நீ!
மனைவி (ஸ்கைப்பில்) : சரியான புண்ணாக்குதான் நீங்க….!வெண்ணைன்னு உங்களைதான் சொன்னேன்….
மொதல்ல அடுப்ப பத்த வையியா …வெங்காயம்…!!!
இதுலே….இஞ்சீனியர்…ர்னு