தமிழ்நாடு ஒரு சிறப்பு பார்வை..! 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம். 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர் 6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) 7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி ... Read More »
Daily Archives: June 10, 2016
ஒட்டகம் ஓர் ஒப்பற்ற அதிசயம்!!!
June 10, 2016
ஒட்டகம் ஓர் ஒப்பற்ற அதிசயம்..! ► நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. ► 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ► ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்… உணவில்லாமல்… பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..! ► எப்படியென்றால், சூரியனின் ... Read More »
தோசை சுடுவது எப்படி!!!
June 10, 2016
தோசை சுடுவது எப்படி..! வெளிநாட்டில் வசிக்கும் கணவர், தாய்நாட்டில் இருக்கும் மனைவிக்குமிடையிலான உரையாடல்…!! கணவர்: ஏம்மா…நீ சொன்ன மாதிரியே…கடைல தோசை மாவு வாங்கி, தோசை கல்ல அடுப்பிலே வெச்சு…நீ சொன்ன மாதிரியே…மாவை ஊத்தினேன்….. முதல்லே…சதுரமா வந்துது…அப்புறம்…பென்சிலால ஒரு வட்டம் போட்டு….அதுக்குள்ளார…மாவை ஊத்திட்டேன்….ஆனா…ஒரு மணிநேரம்…ஆச்சுது….!! அப்புடியே தான இருக்கு. ….இரு…இரு… ஸ்கைப் ஓபன் பண்ணி…காட்டுறேன்…பாரு...! மனைவி (ஸ்கைப்பில்) : வெண்ண…வெண்ண….! (அப்பாவி) கணவன் :- என்னது…?? வெண்ணை வேற போடணுமா…சொல்லவே இல்ல நீ! மனைவி (ஸ்கைப்பில்) : சரியான புண்ணாக்குதான் ... Read More »
விமான ரகசியங்கள்!!!
June 10, 2016
விமான ரகசியங்கள்..! விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. முகமூடி ரகசியம் விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளவு ... Read More »
பாட்டி வைத்தியம்-1
June 10, 2016
பாட்டி வைத்தியம்..! 1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் ... Read More »