சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும். இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் “நான்” “எனது” “என்னுடையது” என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி ... Read More »
Monthly Archives: May 2016
தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள்!!!
May 3, 2016
தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள் – தனிச்சிறப்புகள் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில:1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் – நடராஜ கோயில் 2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் ... Read More »
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்கள்!!!
May 3, 2016
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. “உனக்காவது பொழுது ... Read More »
சினத்தினால் விளையும் கேடு!!!
May 3, 2016
சினத்தினால் விளையும் கேடு…..ஒரு உண்மைக் கதை… சரோஜாவிற்கு தன் 18 வயது மகன் சந்தோஷைப் பற்றி மிகுந்த மனக்குறை. அவனுடைய போக்கே சரியில்லை. நிறைய பொய் சொல்லுகிறான். வீட்டிலிருந்து பணம் திருடுகிறான். கல்லூரியில் சிறப்பு வகுப்பு இருப்பதாய் பொய் சொல்லி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், சினிமாவிற்குச் செல்வதுமாய் பொழுதைக் கழிக்கிறான். ஏதாவது கேட்டால் “வள..வள்” என எரிந்து விழுகிறான். அவனிடம் பேசவே பயமாய் இருக்கிறது. சமயங்களில் அப்பாவையே எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவனுடைய அடாவடித்தனம் செல்கிறது. ... Read More »
தவமும் அறமும் : மகரிஷி!!!
May 3, 2016
தவமும் அறமும் : தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்கு, தீயன செய்யாது இருக்கக்கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும். மனத்தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் ... Read More »
உயிர் வழி அறிவு :தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி!!!
May 3, 2016
உயிர் வழி அறிவு : (Soul Consciousness or energy Consciousness) மனம் தனது மூலம் நோக்கி நிற்கும் அக நோக்குப் பயிற்சியால் தனக்குப் பிறப்பிடமான உயிர் நிலையை [உயிராற்றலை] அதன் இயக்கத்தை உணர்கின்றது. உயிரை நெருப்பாகக் கொண்டால், மனதை வெளிச்சமாகக் கொள்ளலாம். இது போல உயிரே படர்க்கையில் மனமாக இயங்குகிறது, உயிர் “நான்” என்னும் அகங்காரமாகவும் அதன் படர்க்கைச் சிறப்பே மனம் என்றும் உணர்ந்து, அவ்வாறு விளங்கிய ஒன்றுபட்ட உணர்வு நிலையில் அறிவை விரித்து உயிராக ... Read More »
முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்!!!
May 2, 2016
முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்! பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன.உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது. பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம். சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், ... Read More »
குங்குமப்பூ!!!
May 2, 2016
சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது? குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் ... Read More »
அழகாக மாறுங்கள்!!!
May 2, 2016
அழகாக மாறுங்கள். டீ குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்பார்கள்! தேயிலை உடலுக்கு அழகூட்ட பயன்படும் ஒரு சிறந்த முளிகையும் கூட அதை எப்படி பயன்படுத்தலாம் அன்பதை பார்ப்போம் இந்த டீயை வைத்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்தால், கண்ணைச் சுற்றி வரும் கருவளையமும் எளிதில் நீங்கும். ஆகவே இந்த டீயை குடிப்பதோடு, அதனை பயன்படுத்தி ஒரு சில ஃபேஸ் மாஸ்க்களை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! டீ மற்றும் வாழைப்பழம் மாஸ்க்: இரண்டு டேபிள் ஸ்பூன் டீ மற்றும் ... Read More »
கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!!!
May 2, 2016
கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ் .. கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருவளையங்கள் அழகையே கெடுத்து விடும். மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இதனை ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் போக்கிவிட முடியும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் கண்களை குளிர்ந்த நீரால் ... Read More »