இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது. சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள், புளி, துளசி, பெருங்காயம், ஆடாதொடை, பூண்டு, எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி ... Read More »
Daily Archives: May 31, 2016
பாதாம் பருப்பு!!!
May 31, 2016
நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம், பணக்காரன் மட்டும்தான் பாதாம் பிஸ்தா சாப்பிடுவான்னு ஒரு நினைப்பு எல்லார்கிட்டயும் இருக்கு, ஆனா இந்த கட்டுரைய படிச்சிங்கனாதான் அது எல்லாரும் சாப்பிட வேண்டிய ஒன்னுனு புரிஞ்சுக்குவிங்க. பாதாம் பருப்பு – எளிய விளக்கம்: இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட ... Read More »
முந்திரி பருப்பின் நன்மைகள்!!!
May 31, 2016
முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள் அறிமுகம் தாவரவியல்படி முந்திரியின் பேரினம்அனகார்டியம், ஆகும். இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல் மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும். இது மர வகையை சார்ந்த பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம் பிரேசில் ஆகும். இதனை உலகம் முழுவதும்பரவச்செய்தது போர்த்துகீசியர்கள். தற்போது பிரேசில்,வியட்னாம், இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வணிகரீதியாக முந்திரிபயிரிடப்படுகிறது. முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது என்பதினையே இவ்வாறு கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. முந்திரி பருப்பானது உண்பதற்கு சுவையானதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக ... Read More »
தைரியமாக இரு மன உறுதியை இழக்காதீர்!!!
May 31, 2016
* அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. * நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள். * பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள். * துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள். * ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது. * அறிவார்ந்து சிந்திக்கும்போது தான், பிழைகளை நம்மால் அகற்ற முடியும். * ஞானம் புறவுலகில் இருந்து வருவது இல்லை. இயல்பாகவே மனிதனுக்குள் ... Read More »
கால் வெடிப்பு நீங்க!!!
May 31, 2016
கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் ! கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ: வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும். கால் ... Read More »