இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட் இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்) இந்தியாவின் மிக பெரிய சிலை 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு 1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் மிக பெரிய ஏரி வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்) இந்தியாவின் மிக ... Read More »
Daily Archives: May 30, 2016
அணுகுண்டு!!!
May 30, 2016
ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்: **1.6 K.M.அகலத்திற்கு ஒளிக்கதிர் தோன்றும். **கடுமையான வெப்ப அலை பரவத் துவங்கும். **சில நிமிடங்களில் கடுமையான வெடிப்பு நிகழும். **மின் காந்தத் துடிப்பு அலைகளினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். **வெடிப்பினால் ஏற்படும் வெப்பம் ஒரு கி.மீ.சுற்றளவிற்கு சுமார் பத்து மில்லியன் டிகிரி சென்டிகிரேட் இருக்கும். **இந்த அதிக வெப்பத்தினால் மனிதன்,மரம்,செடி,கொடிகள்,உயிரினங்கள் அனைத்தும் ஒரு நொடியில் ஆவியாகிப் போகும். **2.5 கி.மி.க்கு அப்பால் உள்ள மரம்,பிளாஸ்டிக் ... Read More »
பழமொழிகள்-3……
May 30, 2016
கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கடலுக்குக் கரை போடுவார் உண்டா? கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? கடல் திடலாகும், திடல் கடலாகும். கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடவுளை நம்பினோர் கைவிடப் படார். கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். கடன் வாங்கியும் ... Read More »
தேவதைகளின் சந்தேகம்!!!
May 30, 2016
சந்தேகம் – அறிவுக் கதைகள் :- ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ’இறைவா… நான் தினமும் உன்னை வணங்குகிறேன்’ என்று சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அந்த சந்தேகம்’ நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், ’தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனதுஉண்மையான பக்தன் என்பதை விசாரித்து ... Read More »
தழும்புகளை இலகுவாக நீக்க!!!
May 30, 2016
தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி? உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். ... Read More »