சிந்தனை தத்துவங்கள் துளிகள்…… * ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். * நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான். * பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது. * எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ... Read More »
Daily Archives: May 22, 2016
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!!!
May 22, 2016
பாகற்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் 10 பயன்கள்:- 1. பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன. 2. தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம். 3. பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும். ... Read More »
கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்!!!
May 22, 2016
கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்:- நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் ... Read More »
யானைகள் பற்றிய தகவல்கள்!!!
May 22, 2016
யானைகள் பற்றிய தகவல்கள்:- நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப் பெரியவை யானைகள். யானை பாலூட்டி வகையைச் சார்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இவை கூட்டமாக வாழும் தன்மை உடையவை. மூத்த ஆண் யானை ஒன்று, கூட்டத்தினை தலைமை தாங்கி நடத்திச் செல்லும். இவற்றின் வாழ்நாள் சுமார் 70 ஆண்டுகள் ஆகும். மனிதர்களைத் தவிர்த்து விலங்குகளில் யானைகளே அதிக நாட்கள் வாழும் விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடிய விலங்குகளாகிய சிங்கம், புலி முதலியனவும் நெருங்க ... Read More »
புத்தர் சிந்தனைகள்!!!
May 22, 2016
புத்தர் சிந்தனைகள் :- * சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர். * கருமியை ஈகையாலும், பொய்யரை உண்மையாலும் வெற்றி கொள்ள முயலுங்கள். * வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள். * மிதமிஞ்சிய சுகபோகம் தேவையில்லை. கொடிய விரதத்தையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. * நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது. * சாத்திரங்களை படித்து ஒப்புவிப்பதை விட அதில் ஒன்றையாவது கடைபிடித்து ... Read More »