சூரியக் குளியல் கத்தியின்றி இரத்தமின்றி செய்யும் அறுவை சிகிட்சைக்கு பெயரே சூரியக்குளியல். சூரிய ஒளி ஒரு நிமிடத்திற்கு ஒருலட்சத்து எண்பதாயிரம் மைல் வேகத்தில் வருகிறது. அந்த சூரிய வெளிச்சம் நம் உடலில்பட்டால் நம் உடலைவிட்டு அப்படியே வெளியே செல்வதில்லை. அந்த ஆற்றலை முழுவதும் நம் உடல்கிரகித்துக் கொள்கிறது. அதன்மூலம் நம் உடலிலுள்ள அழுக்குகளையும் ,கழிவுகளையும், கட்டிகளையும் சூடேற்றி கரைத்துவிடுகிறது. இதனால் நமது உடலின் உள்ளும் புறமும் உள்ள அத்தனை வியாதிகளும் மறைந்து ஆரோக்கியம் பெருகுகிறது. அதனால் நாம் காலை மாலை சூரியக்குளியல் செய்வது மிகவும் நல்லது. சூரியன் ... Read More »
Daily Archives: May 16, 2016
வாழை இலைக்குளியல்!!!
May 16, 2016
உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள். அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு. உயிரினங்கள் இல்லாவிட்டால் மரம், செடிகளும் மரம் செடிகள் இல்லாவிட்டால் மற்ற உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக வாழ முடியாது. இதுவே இறைநிலையின் ஏற்பாடு.! அதிலும் மற்ற தாவரங்கள் ஆக்ஸிஜனை மட்டுமே வெளிவிடுகிறது அதில் பிராணக்காற்றும் கலந்துள்ளது.ஆனால், வாழையிலை மட்டுமே கரியமிலா வாயுவை ... Read More »
நிலம் யாருக்குச் சொந்தம்?…
May 16, 2016
ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, “இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார். துறவி கேட்டார், “இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார். “அவன் எவன்? எப்போது சொன்னான்?” என்று சீறினான் அந்த செல்வந்தன். “ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி. செல்வந்தன், “அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் ... Read More »
மன இறுக்கத்தை தவிர்க்க!!!
May 16, 2016
மன இறுக்கத்தை தவிர்க்க 10 எளிய வழிகள்….. 1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்: கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 2. நன்றாகத் தூங்குங்கள்: நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. ... Read More »
நாம் சேகரித்து வைக்க வேண்டியது!!!…
May 16, 2016
இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான். அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான். தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே ... Read More »