1. பரம்பொருளை சச்சிதானந்தம் என்கிறோம்.
2. சச்சிதானந்தம் தன்னை உலகமாக மாற்றிக் கொண்டது.
3. இதை சிருஷ்டி என்கிறோம்.
4. சிருஷ்டிக்கு அடுத்த நிலை பரிணாமம்.
5. பிரம்மம் சச்சிதானந்தமாகி, உலகமாயிற்று.
6. உலகம் பரிணாமத்தால் மீண்டும் சச்சிதானந்தமாகி பிரம்மமாக வேண்டும்.
7. இது இறைவனின் லீலை. ஆனந்தத்தைத் தேடி இறைவன் மேற்கொண்ட லீலை இது.
8. ஞானமான இறைவன் அஞ்ஞானமான இருளாக மாறி, அதனுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வந்து, அஞ்ஞானத்திலிருந்து மீள்வதில் ஆனந்தம் காண்கிறான்.
9. ஒளிவது சிருஷ்டி.
10. வெளிவருவது பரிணாமம்.
இது தத்துவம். வாழ்க்கைக்கு முக்கியமானது ஏதாவது உண்டா எனக் கேட்பவருண்டு. கர்மத்திலிருந்து விடுபட்டு தோல்வி, துன்பமற்ற வாழ்க்கையை ஸ்ரீ அரவிந்தம்.