*அறுபத்து மூன்று நாயன்மார்கள்*
அதிபத்த நாயனார் – நுளையர்
அப்பூதியடிகள் நாயனார் – அந்தணர்
அமர்நீதி நாயனார் – வணிகர்
அரிவாட்டாய நாயனார் – வேளாளர்
ஆனாய நாயனார் – இடையர்
இசைஞானியார் நாயனார் – ஆதிசைவர்
இடங்கழி நாயனார் – அரசர்
இயற்பகை நாயனார் – வணிகர்
இளையான்குடி மாறநாயனார் – வேளாளர்
உருத்திர பசுபதி நாயனார் – அந்தணர்
எறிபத்த நாயனார் – வேளாளர்
ஏயர்கோன் கலிக்காம நாயனார் – வேளாளர்
ஏனாதி நாத நாயனார் (சரணார்) – சான்றார்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் – அரசர்
கண்ணப்ப நாயனார் – வேடர்
கணநாத நாயனார் – அந்தணர்
கணம்புல்ல நாயனார்
கலிக்கம்ப நாயனார் – வணிகர்
கலிய நாயனார் – செக்கார்
கழற்சிங்க நாயனார் – அரசர்
கழறிற்றறிவார் நாயனார் – அரசர்
காரி நாயனார்
காரைக்கால் அம்மையார் – வணிகர்
குங்கிலியக்கலய நாயனார் – அந்தணர்
குலச்சிறை நாயனார் – கணக்கர்
கூற்றுவ நாயனார் – அரசர்
கோச் செங்கட் சோழ நாயனார் – அரசர்
கோட்புலி நாயனார் – வேளாளர்
சடைய நாயனார் – ஆதிசைவர்
சண்டேசுவர நாயனார் – அந்தணர்
சத்தி நாயனார் – வேளாளர்
சாக்கிய நாயனார் – வேளாளர்
சிறப்புலி நாயனார் – அந்தணர்
சிறுத்தொண்ட நாயனார் – மாமாத்தியார்
சுந்தரமூர்த்தி நாயனார் – ஆதிசைவர்
செருத்துணை நாயனார் – வேளாளர்
சோமாசிமாற நாயனார் – அந்தணர்
தண்டியடிகள் நாயனார்
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் – ஏகாலியர்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் – அந்தணர்
திருநாவுக்கரசு நாயனார் – வேளாளர்
திருநாளைப்போவார் நாயனார் – புலையர்
திருநீலகண்ட நாயனார் – குயவர்
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் – பாணர்
திருநீலநக்க நாயனார் – அந்தணர்
திருமூல நாயனார் – இடையர்
நமிநந்தியடிகள் நாயனார் – அந்தணர்
நரசிங்க முனையரைய நாயனார் – அரசர்
நின்றசீர் நெடுமாற நாயனார் – அரசர்
நேச நாயனார் – சாலியர்
புகழ்ச்சோழ நாயனார் – அரசர்
புகழ்த்துணை நாயனார் – ஆதிசைவர்
பூசலார் நாயனார் – அந்தணர்
பெருமிழலைக் குறும்ப நாயனார் – குறும்பர்
மங்கையர்க்கரசியார் நாயனார் – அரசர்
மானக்கஞ்சாற நாயனார் – வேளாளர்
முருக நாயனார் – அந்தணர்
முனையடுவார் நாயனார் -வேளாளர்
மூர்க்க நாயனார் – வேளாளர்
மூர்த்தி நாயனார் – வணிகர்
மெய்ப்பொருள் நாயனார் – அரசர்
வாயிலார் நாயனார் – வேளாளர்
விறன்மிண்ட நாயனார் – வேளாளர்