Home » படித்ததில் பிடித்தது » நார்தன் லய்ட்ஸ்!!!
நார்தன் லய்ட்ஸ்!!!

நார்தன் லய்ட்ஸ்!!!

நார்தன் லய்ட்ஸ்:
இதை பற்றி தெறியுமா உங்களுக்கு தெறியாது எனில் இதை படிங்க முதல…. வானத்தில் எத்தனை நிறங்களை நாம் பார்க்க முடியும் எப்போது பார்த்தாலும் அதே நீல நிறம் மழை பெய்தால் வானவில்லில் ஏதோ ஏழு வகையான நிறங்களை காணமுடியும் அவ்வளவுதான். ஆனால் வானம் முழுவதும் கலர் கலராக இருந்தால் எப்படி இருக்கும் இது இயற்கையில் சாத்தியமா? ஆம் மேலே உள்ள படத்தை பாருங்கள் அது தான் “நார்தன் லயிட்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.

இது எங்கு இருக்கிறது இது சாதாரணமாக நம்மூரில் காணப்படாது. இது மிகவும் குளிர் பிரதேசங்களில் தான் தெறியும். அதாவது ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் தான் அடிகடி நிகழும் இந்த வான வேடிக்கை , இதன் தோற்றத்திற்கான காரணம் என்னவென்றால் ஒளியின் பரிமாண தோற்றம்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.மிக அதிக அளவில் வண்ணங்கள் சிதறி கிடக்கும் எப்போதுமே இந்த நிகழ்வு தோன்றுவது இல்லை. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் அதிகமாக நார்தர்ன் லயிட்ஸ் தோன்றும் வயிலட்,அரன்சு,வெள்ளை,பச்சை போன்ற பல முதன்மை நிறங்கள் இதில் காணப்படும்.அட இவ்வளவு அழகான இந்த லயிட்ஸ் எப்போது நம்ம ஊரில் தோன்றும் என்று சிந்திக்கிறீர்களா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top