மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்… 1) வால் நட்ஸ்: இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை… இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ் தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர் ... Read More »
Daily Archives: May 6, 2016
நினைவாற்றலை வளர்க்க வழிகள்…
May 6, 2016
நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்… பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி! மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் ... Read More »
தமிழ் இனத்தின் வீரம்: மறைக்கப்பட்ட வரலாறுகள்!!!
May 6, 2016
தமிழ் இனத்தின் வீரம்: தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது… இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் “இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி ... Read More »
காசி யாத்திரை எதற்கு ?
May 6, 2016
காசி யாத்திரையின் முக்யத்துவம் என்ன? கங்கை என்ற ஒரு நதியே பூஉலகில் இல்லாத காலம். அப்போது நமது பூலோகத்தை ஆண்டு வந்த மன்னன் பகீரதனுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அது என்ன தெரியுமா? அந்த மன்னனது காதில் ஒரு பேரிரைச்சல் ஒலிக்க ஆரம்பித்தது. அவனால் அந்த இரைச்சலை சகித்துக்கொள்ளவோ, தாங்கவோ முடியவில்லை. எந்த வேலையும் செய்யமுடியவில்லை. மிகவும் துன்பப்பட்டான். நாட்கள் சென்றன, மாதங்கள் சென்றன, வருடங்கள் உருண்டோடின . இப்போது அந்த இரைச்சலை புரிந்து கொள்ள ... Read More »
பசும்பூண் பாண்டியன்!!!
May 6, 2016
தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த பெருமை பாண்டியர்களுக்குரியது. அவர்களின் தலைநகரமாக மதுரைமா நகரம் விளங்கியது. “பாண்டிய நாடு முத்துடைத்து” என்று பெரியோர் போற்றுவர். முத்தும் மணியும் விற்கக்கூடிய கடைகள் பல, மதுரைமா நகரத்தின் செல்வ வளத்தை அயலாறுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. இத்தகைய செல்வ வளம் மிக்க மதுரைமா நகரைத் தலைநகரமாகக் கொண்டு, புகழ் பெற்ற பாண்டியர் பலர் ஆண்டு வந்தனர். அவருள் பசும்பூண் பாண்டியனும் ஒருவன். அவன், பலவகையிலும் தன் முன்னோரைக் காட்டிலும் சிறந்து விளங்கினான். ... Read More »