முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்! பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன.உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது. பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம். சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், ... Read More »
Daily Archives: May 2, 2016
குங்குமப்பூ!!!
May 2, 2016
சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது? குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் ... Read More »
அழகாக மாறுங்கள்!!!
May 2, 2016
அழகாக மாறுங்கள். டீ குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்பார்கள்! தேயிலை உடலுக்கு அழகூட்ட பயன்படும் ஒரு சிறந்த முளிகையும் கூட அதை எப்படி பயன்படுத்தலாம் அன்பதை பார்ப்போம் இந்த டீயை வைத்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்தால், கண்ணைச் சுற்றி வரும் கருவளையமும் எளிதில் நீங்கும். ஆகவே இந்த டீயை குடிப்பதோடு, அதனை பயன்படுத்தி ஒரு சில ஃபேஸ் மாஸ்க்களை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! டீ மற்றும் வாழைப்பழம் மாஸ்க்: இரண்டு டேபிள் ஸ்பூன் டீ மற்றும் ... Read More »
கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!!!
May 2, 2016
கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ் .. கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருவளையங்கள் அழகையே கெடுத்து விடும். மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இதனை ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் போக்கிவிட முடியும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் கண்களை குளிர்ந்த நீரால் ... Read More »
இந்திய வரலாறு – ஒரு குறிப்பு!!!
May 2, 2016
இந்திய வரலாறு – ஒரு குறிப்பு ———————————————- கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 – மகாபாரதப் போர் கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு கிமு 554 – புத்தரின் நிர்வாணம் கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா கிமு ... Read More »