Home » 2016 » April (page 6)

Monthly Archives: April 2016

தேங்காயில் என்ன இருக்கிறது?

தேங்காயில் என்ன இருக்கிறது?

(100 கிராமில்)         புரதம்  (கிராம்)    கொழுப்பு (கிராம்)    ஆற்றல் (கிலோ கலோரி) வழுக்கை                                          0.9                               1.4             ... Read More »

முருங்கையின் மருத்துவ மகிமை…

முருங்கையின் மருத்துவ மகிமை…

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி ... Read More »

வியர்வை!!!

வியர்வை!!!

எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக் கொள்வார்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த வியர்வையானது டியோடரண்ட்டின் நறுமணத்தை போக்கி, துர்நாற்றத்தை அதிகமாக்கிவிடும். அதுமட்டுமின்றி, பலருக்கு வியர்வையினால் ஆடைகளின் மேல் பல ஓவியங்கள் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனைப் ... Read More »

காது… கவனம்:-

காது… கவனம்:-

தற்போது பலருக்கும் உள்ள சந்தேகம், செல்போன் பேசுவதால் செவித்திறன் பாதிக்கப்படுமா? என்பது. ‘செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. காரணம் அதுகுறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமை அடையவில்லை. ஆனால் செல்போனில் அளவோடு பேசுவதே நல்லது’ என்கிறார்கள் நிபுணர்கள். மணிக்கணக்கில் செல்போனில் பேசும், பாடல் கேட்கும் வழக்கம் உள்ள நாம் இதைக் கவனத்தில்கொள்வது நல்லது. காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரை உள்ள சத்தங்களைத்தான் நம் ... Read More »

பப்பாளிப்பழம் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் நோய்கள்:-

பப்பாளிப்பழம் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் நோய்கள்:-

பப்பாளியினால் குணமாகும் நோய்கள்: செரியாமையை நீக்கும். வயிற்றுப் புழுவை அழிக்கும். எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும். ரத்தம் உறைதலை அகற்றும். தீப்பட்ட புண்ணை ஆற்றும். ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும். மலச்சிக்கலை நீக்கும். மன அழுத்த நோயை குணப்படுத்தும். வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது. கண்நோய்களை நீக்கும். பித்தப்பை கல்லை கரைக்கும். வாயு தொல்லையை போக்கும். ரத்த குழாய் தடிப்பை நீக்கும். இதயநோயைத் தடுக்கும். மூலநோயை போக்கும். தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும். சுவாச ... Read More »

வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்!!!

வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்!!!

தருமர் பீஷ்மரிடம் ‘போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக’ என்று கேட்க பீஷ்மர் கூறலானார். ‘தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..’புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் ... Read More »

ஹிட்லர்: கதாநாயகனும் வில்லனும் ஒருவரே!!!

ஹிட்லர்: கதாநாயகனும் வில்லனும் ஒருவரே!!!

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் ... Read More »

பொதுவான பொய்கள்..!

டீ கடைகாரர்: இப்ப போட்ட வடை தான் சார். . மெடிக்கல் ஷாப் : பேரு தான் வேற , இது அதைவிட நல்ல மருந்து .. . பள்ளிசெல்லும் குழந்தை : வயிறு வலிக்கிற மாதிரி இருக்கும்மா .. . ரியல் எஸ்டேட் செய்பவர் : பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துலையே ரிங் ரோடு வருது , IT பார்க் வருது .. காய்கறி கடையில்: காலைல பறிச்ச காய் தான்.. Sales ... Read More »

ஆகாயத்தில் மாளிகை!!!

ஆகாயத்தில் மாளிகை!!!

ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! ... Read More »

சிரித்த முகம் வேணும்!!!

சிரித்த முகம் வேணும்!!!

“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை” “தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?” “என்ன சார் சொல்றாங்க?” “மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா ... Read More »

Scroll To Top