Home » 2016 » April » 23

Daily Archives: April 23, 2016

உழவன் கவிதை!!!

உழவன் கவிதை!!!

விவசாயம் தழைத்திட விஞ்ஞானம் படித்திடுவோம் இயற்கை பயிர் இளைஞர்களிடம் விதைத்திடுவோம் ஏர் கொண்டு மக்கள் மனதில் உழுதிடுவோம் வெள்ளை அரசியலெனும் விஷச் செடி களையெடுப்போம் மரம் மாடு செடி கொடியென‌ உரம் செய்வோம் உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை அறுவடை பண்ணுவோம் சோறு படைக்கும் விவசாய சாமிக்கு இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு மாற்று கொணர்வோம் விளை நிலம் சார்ந்தே திட்டங்கள் விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில் கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம் பயிர் ... Read More »

யானையின் எடை!!!

யானையின் எடை!!!

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ... Read More »

கொக்கும், மீனும்!!!

கொக்கும், மீனும்!!!

அழகியவனாந்தரமும் நீர்நிலைகளும் இருக்கும் அந்தஊரில்ஒருபெரியகுள­­ ம்இருந்தது. அதில்ஒரு கொக்கு தினசரிமீன்பிடித்­ து உண்பதைவழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரிஅதிகநேரம்காத்திருந்து மீனைப்போராடிப் பிடிப்பதால் கொக்குசலிப்புற்றிருந்தது. ஒருநாள்கொக்கின் மூளையில் ஒருயோசனைதோன்றியது. இந்தமீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம்விரும்பிய இடத்தில் கொண்டுபோய்திண்றால் எப்படிஇருக்கும் என்றுயோசித்தது. அதற்குஒருவஞ்சகமான திட்டமும் தயாரித்தது. ஒருநாள்கொக்குவருத்தமுடன் ஒற்றைக் காலில்நின்றுகொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்குநம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால்இதுசெயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன்முன்வந்தது. “என்ன கொக்காரே! உன்ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மாநிற்கிறீர்”? என்றது. ... Read More »

தெனாலி ராமன் கதை: வாய்கொப்பளிக்க தண்ணீர்!!!

தெனாலி ராமன் கதை: வாய்கொப்பளிக்க தண்ணீர்!!!

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்… திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்… தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது… மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்.. சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள். புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்.. ”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி. ”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான் ”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி.. தெனாலி ராமன் ... Read More »

பீஷ்மர் சொன்ன கதை : நல்லவர் தீயவர் அறிந்து கொள்வது!!!

பீஷ்மர் சொன்ன கதை : நல்லவர் தீயவர் அறிந்து கொள்வது!!!

“சில நேரங்களில் நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் காட்சி அளிக்கிறார்கள் . அப்படியான தருணத்திலே அவர்களின் தன்மையினை எப்படி அறிந்து கொள்வது” இதற்கு ஒரு நரி, புலியின் கதையினை சொல்கிறேன்.. “புரிகன் என்ற அரசன் மக்களை கொடுமை செய்து அரசாண்டதால் மறு பிறவியிலே ஒரு நரியாகப் பிறந்தான்.. தெய்வ அருளால் அந்த நரி தன் முற்பிறப்பின் நிலையினை அறிந்த்து. இப்பிறப்பிலே நல்ல வாழ்வு வாழ வேண்டும் என நினைத்து, நரியின் இயற்கை குணமான மாமிச ... Read More »

Scroll To Top