Home » உடல் நலக் குறிப்புகள் » உடலுக்கு ஏற்ற சோளம்!!!
உடலுக்கு ஏற்ற சோளம்!!!

உடலுக்கு ஏற்ற சோளம்!!!

உடலுக்கு ஏற்ற சோளம்:

சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.

சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம் :

ஆற்றல்-349 கி.கலோரி,புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து – 72.6 கி, கால்சியம் – 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் – 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் – 3.1 மி.கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top