Home » 2016 » March (page 7)

Monthly Archives: March 2016

வெண்டைக் காயின் மருத்துவக் குணங்கள்

வெண்டைக் காயின் மருத்துவக் குணங்கள்

ஞாபக சக்தி மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தம் சுத்தமடைய இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக ... Read More »

மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

‘டென்ஷன்’ – இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும்,வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை,தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என்று மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் ‘டிக்’செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும். 1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா? அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன் ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்) இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்) ஈ. ... Read More »

சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்

சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்

* வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்! * வானுயர்ந்த மேகங்கள் வா வென்று அழைத்தால்தான் சூல் கொண்ட மேகங்கள் சுற்றி நின்று மழை பொழியும்! * வீட்டை சுற்றி நாம் நட்டு வைத்த மரம் ;சுற்றி வரும் தூசிகளை தடுத்திடுமே நிதம்! * மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மண் அரிப்பு குறைந்து விடும்! * மரங்கள் இல்லாத பூமி! மனிதன் வாழ முடியாது சாமி! * இயற்கை மரங்களின் வழியாகத்தான் சுவாசிக்கிறது! மரங்கள் அழிந்திட இயற்கை ... Read More »

சத்துப்பட்டியல்: சௌசௌ

சத்துப்பட்டியல்: சௌசௌ

நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. ... Read More »

சத்துப்பட்டியல்: கேழ்வரகு

சத்துப்பட்டியல்: கேழ்வரகு

இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் நீங்காத இடம் பெற்றவை கேழ்வரகு உணவு வகைகள். உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது கேழ்வரகு உணவுகள். மருத்துவ மகத்துவம் மிக்க அதன் சத்துக்களை பார்க்கலாம்.. * கேழ்வரகுவின் தாயகம் எத்தியோப்பியா. ‘போசீ யியா’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் ‘எல்லுசீன் குரோகனோ’. * வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் கர்நாடகமும், ... Read More »

சோர்விலிருந்து தீர்வுக்கு

சோர்விலிருந்து தீர்வுக்கு

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை. அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப்பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று. ஆனால், அடுத்தவர்களின்அனுதாபப் பார்வையாலும் சந்தேகப் பார்வையாலும் அவர்களுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும். அக்கறையாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசமும் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும். உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்னமனநிலையில் ... Read More »

பாரதி வாழ்க்கை வரலாறு!!!

பாரதி வாழ்க்கை வரலாறு!!!

1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். தந்தை; சின்னச்சாமி அய்யர்; தாய்; லட்சுமி அம்மாள். இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர்; சுப்பையா. 1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5. 1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான். 1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் ... Read More »

தேவதைகள் வாழும் வீடு…!

தேவதைகள் வாழும் வீடு…!

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியைதவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார். அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து,அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில்ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார். அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களைஅந்த பெட்டிக்குள்ள குடுத்து, மூடி ... Read More »

தோல் தொற்று நோய்கள்நீங்க….

தோல் தொற்று நோய்கள்நீங்க….

தோல் தொற்று நோய்கள்நீங்க இயற்கை மருத்துவம்:- *சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும். *அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். *அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். *எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும். *எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் ... Read More »

பத்து நிமிடத்தில் வெற்றி….

பத்து நிமிடத்தில் வெற்றி….

வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லதுஎப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றிகிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றிபெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டைபார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவுநன்றாக இருக்கும்’ என்று தோன்றும். பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் ... Read More »

Scroll To Top