* நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். * உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. * இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். * தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன். * செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு ... Read More »
Monthly Archives: March 2016
வயிற்று நோயும், தேனின் பயனும்-பாட்டி வைத்தியம்:-
March 29, 2016
வயிற்று நோயும், தேனின் பயனும் சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்…. * கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் ... Read More »
எப்போதும் இளமையாக இருக்க…
March 29, 2016
எப்போதும் இளமையாக இருக்க… தினமும் இளநீர் குடியுங்கள்!!! தேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக்கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்.இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும். இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு ... Read More »
வல்லபாய் பட்டேல்
March 29, 2016
நாடியட் என்னும் நகரத்துப் பள்ளியில் வல்லபாய் பட்டேல் படித்து வந்தார். அப்பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் புத்தகம், நோட்டு, பென்சில் ஆகியவற்றை விற்று வந்தார்.அப்போது ஒரு நாள பட்டேல கடையில் ஒரு நோட்டு வாங்கி வந்தார். அதைக் கண்ட அவ்வாசிரியர், நீ ஏன் கடையில் நோட்டு வாங்கினாய்?என்னிடமல்லவா வாங்கவேண்டும்! எனக் கோபம் கொண்டு கேட்டார். அதற்குப்பட்டேல் பள்ளியின் சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றா சார்? எனத் திருப்பிக் கேட்டார்.அதைக் கேட்ட அவ்வாசிரியர் நான் உன் ஆசிரியர். நீ என் சொல்லுக்குக் கீழ்படிதல் வேண்டும். எதிர்த்துப் பேசாதே! என மேலும் கோபித்தார். பட்டேல் உடனே, நீங்கள் என் ஆசியர்தான். நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத்தான் வருகின்றோம். உங்களிடம் ... Read More »
உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-
March 29, 2016
உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் : 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் ... Read More »
இருப்பதை ரசிப்போம்!
March 29, 2016
வாழ்க்கையே சலித்துப் போனது அந்த இளைஞனுக்கு! “”எப்போ பார்த்தாலும் உளியை எடுத்துக்கிட்டு “டங்! டங்!’ என்று பாறையைக்குடைஞ்சிட்டு இருக்கோமே! இதை வைச்சு பெரிசா என்ன சாதிச்சுட்டோம்” என்றுவருந்தினான். உளிபட்ட பாறையிலிருந்து ஒரு பெண்தேவதை வெளிப்பட்டது. அதை இளைஞன் வணங்கினான். அவனுக்கு நினைத்த வடிவெடுக்கும் மந்திரத்தை அந்த தேவதை உபதேசித்தது. “”மகனே! இந்த அபூர்வ சக்தி ஒருவாரம் மட்டும் உனக்கிருக்கும். அதற்குள், நீ என்ன நினைத்தாலும் சாதிக்கலாம். ஆனால், ஏழாவது நாளில் நீ என்னவாக இருக்கிறாயோ, அதுவே ஆயுள் முழுவதும் நீடிக்கும். அதனால் சிந்தித்து செயல்படு,” என்று சொல்லி மறைந்தது. சந்தோஷக் களிப்பில் தலைகால் புரியாமல் ... Read More »
முகப்பரு பிரச்சனைக்கு நல்ல பலன் தரும் ஃபேஸ் பேக்குகள்:-
March 29, 2016
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொந்தரவு தரக்கூடிய பிரச்சனை என்று சொன்னால், அது முகப்பரு தான். அதிலும் அந்த முகப்பரு வெடித்து, அதிலிருந்து வெளிவரும் ஒரு நீர்மம் மற்ற இடங்களில் படிந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். மேலும் முகத்தில் பருக்களானது வந்துவிட்டால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும். நிறைய மக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கடைகளில் விற்கப்படும் இரசாயம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பலர் முகத்தின் ... Read More »
குழுவாகச் செயல்படுங்கள்! வெற்றிகளைக் குவியுங்கள்
March 29, 2016
இன்றைக்கு, தொழில் ரீதியாகவும், மற்றதுறைகள் மூலமாகவும், வளர்ச்சி என்பது வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இதில் தனிமனிதர்களின் வளர்ச்சியும்,நிறுவனங்களின் வளர்ச்சியும் அடங்கும். தனிமனிதன் தன்னுடைய அறிவையும்,ஆற்றலையும் பயன்படுத்தி முன்னேறுகிறான். பல தனிமனிதர்களின் தொகுப்பே நிறுவனமாகிறது. முன்னேறிய மனிதர்களையும், வளர்ந்த நிறுவனங்களையும் உற்று நோக்கினால், அந்த வெற்றிகளின் பின்புலமாக ஒரு குழு (Team) இருப்பதை உணரலாம். குழு என்பது இருவரோ, இருபது பேரோ, பத்துப் பேரோ, ஐம்பது பேரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குழுவில் உள்ள மற்றவர்கள் தனக்குச் சமமான நிலையில், சமமான திறமையில் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வெவ்வேறுதிறமைகள் கொண்டவர்களாக இருக்கலாம். வெவ்வேறு வயதினராகக் கூட இருக்கலாம். குழு அர்ப்பணிப்புடன், உறுதியுடன் செயல்படும் போதுதான் வெற்றிக்கனி மடியில் வீழ்கிறது. சரியான குழுக்கள் இல்லாத இடங்களிலும், அமையாத சூழ்நிலைகளிலும்,வளர்ச்சி என்பது ... Read More »
பாட்டி வைத்தியம்-2
March 29, 2016
* உடம்பு குளிர்ச்சியாக:ரோஜா இலைகளை இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் குளிர்ச்சி தரும். * வாய்ப்புண் குணமாக: தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும். * தொண்டைப்புண் குணமாக: கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும். காய்ச்சல் குணமாக: அரச இலை கொழுந்தை பசும் பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும். தேமல், தோல் கரும்புள்ளிகள்: கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இழை இவற்றை ... Read More »
பல வகை நோய்களுக்கு தீர்வாகும் கரிசலாங்கண்ணி:-
March 29, 2016
இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும். * தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், ... Read More »