ஒரு மேய்ப்பன், தன் ஆடுகளை விரட்டிச் சென்று கொண்டிருந்தான். அந்தக்கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி ஆட்டின் கால் ஒடிந்திருந்தது. அதையும், மற்றஆடுகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்கும் வகையில் உதை கொடுத்தபடியேசென்றான். அந்த வழியே புத்தர் வந்தார். காலுடைந்த ஆட்டின் நிலையைப் பார்த்து உள்ளம் உருகினார். அதைத் தூக்கிக் கொண்டு, மேய்ப்பவன் செல்லும் இடம் வரை சுமந்து சென்று விட்டு வந்தார். “”ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதை விட, ஒரு அப்பாவி உயிருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவதே மேலானது,” என்று அறிவுரையையும், இந்த சம்பவம் மூலம் உலகுக்கு எடுத்துச் சொன்னார். Read More »
Monthly Archives: March 2016
தொழில் முனைவோர் – தேவையான குணநலன்கள்
March 29, 2016
தொழில் முனைவோர் கீழ்க்கண்ட குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம். தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருகிறோம என்ற எண்ணம் மனதின் அடிதளத்தில் இருக்க வேண்டும். சிறு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது தங்களுக்கன்று பொருள் ஈட்டுவதுடன்வேறு பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ முடியும். இது தவிர தொழில்மூலம் இயற்கையின் வளங்களை நுகர்வோர்க்கு வாழ்க்கை வசதிகளாக மாற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர். சிறு தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றவர்களை விடச் சிறப்பான சில குணநன்களைப் பெற்றிருத்தல் ... Read More »
உண்மை என்பது என்ன?
March 29, 2016
ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார். அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோவிவாதித்துக் கொண்டிருந்தனர். ” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா விசாரித்தார். ” நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். ” உங்கள் சந்தேகம் என்ன?” என்று முல்லா கேட்டார். ” உண்மை .. .. .. உண்மை ... Read More »
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 முறைகள்
March 29, 2016
தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம்தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம்பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும். ஆடை உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பலவாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும். வேக நடை அட வேக நடையில் என்ன ... Read More »
முல்லாவின் வெற்றியின் ரகசியம்!!!!
March 29, 2016
முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி ” முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?” என்று கேட்டார். ” உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது,ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது ... Read More »
ஜென் கதை :சாதாரணமாக இருப்பதுதான் அதிசயம்!!!
March 28, 2016
இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான். `எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார்,காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களைசெய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?’, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான். ஜிங்ஜு `எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயைபயன்படுத்தி சமைப்பார், புயலைக்கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு ... Read More »
பதறாத காரியம் சிதறாது! கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!
March 28, 2016
தத்துவக் கதையொன்று…. “ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள். இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான். “குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்? என்று கேட்டான். “பத்து ஆண்டுகள் பிடிக்கும்“என்றார் ஆசான். “என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கேதங்கியிருக்க முடியாது. நான் சீக்கிரம் ஊர் திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும்.மிகக் கடுமையாகப் ... Read More »
புண்ணியம் வேண்டுமா?
March 28, 2016
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும். ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ‘ஐயா… என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா ... Read More »
உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள்
March 28, 2016
1.சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே இருப்பதற்கு சிறியதாகத்தொடங்குவது பரவாயில்லை (Start small. It’s better than never starting at all). 2.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars). 3.யோசனையோடு தொடங்குங்கள் (Begin with an Idea). 4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும் பெரிய கண்ணோட்டத்தோடுபாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture). 5 உங்கள்மீதும் உங்கள் தொழில்மீதும் நம்பிக்கை வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the ... Read More »
சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் ஒரு அற்புதமான சம்பவம்
March 28, 2016
என்சைக்ளோபீடியாவின் புதிய பதிப்பு ஒன்று சுவாமியின் மடத்தில் இருந்தது.மொத்தம் இருபத்தைந்து பெரிய தொகுதிகள் கொண்டது அந்த நூல். அவர் அதைப்படிக்க ஆரம்பித்தார். அவருடைய மன ஒருமைப்பாடு அபாரமானது. வெகு விரைவிலேயே அவர் பத்து தொகுதிகளை முடித்துவிட்டு, பதினொன்றாவதை ஆரம்பித்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சீடர் அந்த நூல் வரிசையைக் கண்டு, ‘ஒருவன் வாழ்நாள்முழுவதும் படித்தாலும் இத்தனை நூல்களையும் முடிக்க முடியாது’ என்று கூறினார்.‘அது எப்படி? நான் ஏற்கனவே பத்து தொகுதிகளை முடித்துவிட்டேனே! என்ன கேள்வி வேண்டுமானாலும் அதிலிருந்து கேள்’ என்றார் சுவாமி. சீடர் ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் ... Read More »