நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும்.
இது ஏன்? என்ன காரணத்தினால் ?.
- அதீக நம்பிக்கை
- சோம்பல்த்தனம்
- அலட்ச்சியப்போக்கு
சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம்.
- மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்)
- பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம்
- மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில்பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறுஅட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்
- இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு மூன்று தரம் ஆராய்ந்து பார்த்தால் பிரச்சனைக்குரிய அடிப்படைக்காரணத்தை கட்டாயம் அறியலாம்
- இப்பொழுது பிரச்சனை ஒரு நெல்லிக்காயளவு இருப்பதை உணர்வீர்கள்.இதனை தீர்க்கும் வழிமுறைகளைளும் தெளிவாக வடிவமைக்கப்பட்டுவிடும்
- வெற்றியானது உங்களுக்கு இலவசமாகவும் நிரந்திரமாகவும் கிடைத்துவிடும்
ஆகவே மேற்சொல்லப்பட்ட படி முறையானது அநுபவத்தில் இருந்துபெறப்பட்டதாகும்