* இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்
* இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
* இந்தியாவின் மிக பெரிய சிலை 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
* இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு 1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
* இந்தியாவின் மிக பெரிய ஏரி வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
* இந்தியாவின் மிக பெரிய கடற்கரை மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
* இந்தியாவின் மிக பெரிய கொடிமரம் சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ – 150 அடி)
* இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)
* இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை சோன் பாலம், பீகார் (10052 அடி)
* இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
கராக்பூர். மேற்கு வங்காளம்
* இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம் கங்கை பாலம் (5.7 கி.மீ)
* இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
* இந்தியாவின் முதல் அணு சோதனை 1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
* இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
கேரளா
* இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)
* இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
1881 கொல்கத்தா
* இந்தியாவின் மிக நீண்ட நாள் ஜூன் 21
* இந்தியாவின் மிக குறுகிய நாள்டிசம்பர் 22
*.இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்
* சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு
* இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி
ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)
* சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ
* இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி
ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்
* ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்
மொரார்ஜி தேசாய்
* இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)
* இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C. பானர்ஜி
* இந்தியாவின் முதல் வைஸ்ராய் கானிங் பிரபு
* இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமார் அம்ரித்கௌர்
* இந்தியாவின் முதல் திரைப்படம் ஆலம் ஆரா (1931)
* இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர் இந்திரா
* மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர் ஆச்சார்ய வினோ பாபாவே
* இந்தியாவின் முதல் IAS அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர்.
* இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்
ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)
* இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
சி.இராஜகோபாலாச்சாரி
* இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா
* இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)
* இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
கொல்கத்தா 1881
* “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எழுதியவர்
கலைஞர் மு. கருணாநிதி
* இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C பானர்ஜி
*ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர் திதோர்ஜி
*உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்பெரிய நகரம்
ஷாங்காய்
* அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம் அலகாபாத்
* தமிழகத்தின் முதல் முதலமைச்சர் O.P. ராமசாமி செட்டியார்