Home » படித்ததில் பிடித்தது » துன்பம் வரக்காரணங்கள்.
துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் இல்லாமல் எப்படி வாழலாம் என்பதற்கு வீட்டுப்பிராணி பூனையேமிகச்சரியான முன்னுதாரனமாகும்.அதனுடைய செயற்பாடுகளை நன்கு கவனித்துப்பார்த்தால் எப்படி ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் வாழுது என்பதுநன்றாக விளங்கும்.(நண்பனின் அநுபவம்)

மனிதனுக்கு ஏற்படும் துன்பத்துக்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் சில முக்கியமானவைகள் …

  • ஆசையே துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் – கௌதம புத்தர் ஆசையினை கையாளும் முறைகளை அநுபவரீதியாக உலகிற்கு வழங்கியுள்ளார்.
  • மூடநம்பிக்கை – அன்றாட வாழ்வில் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
  • முடிவெடுப்பதில் அவசரம்– சற்று பொறுமையாக ஆராய்ந்து முடிவெடுத்தல்.
  • நம்பிக்கை– எந்தவொரு விசயத்தையும் நம்ப முதல் ‘ஏன்?’,’எப்படி?’ என்ற கேள்விகளை மனதினுல் கேட்டு தெளிவடைதல்.
நபரெருவரோடு கதைக்கும் போது மிக மிக கவணமாக வார்த்தைப் பிரயோகத்தைகையாளவேண்டும்,ஏனெனில் சில முக்கியமான பிரச்சனைகளுக்கு நாமே காரணியாகஇருப்பதனால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top