கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!
சாப்பிட்டு முடித்ததும் சர்வர், “சார் எல்லாத்தையும் எடுத்திறவா??”
“எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!”
காந்தியோட குரங்கை Follow பண்ற ஒரே ஆள் நம்ம மன்மோகன்தான்! –
எதையும் கேட்பதில்லை,
எதையும் பார்ப்பதில்லை,
எதையும் பேசுவதில்லை!!!