தினமும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள் :- நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம். ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது. காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும். காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது. ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் ... Read More »
Monthly Archives: February 2016
புளோரைடு பேஸ்ட்’ குழந்தைகளுக்கு ஆபத்து !
February 22, 2016
எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும். அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும். உங்கள் பற்களும் முத்துப் போல் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்… ... Read More »
மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது!!!
February 22, 2016
தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார். அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று ... Read More »
பாம்பைக் கொன்ற காகம்!!!
February 22, 2016
ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது. ஒருநாளா… இரண்டு நாளா பல நாட்கள்! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்? அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா? ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது. நரி ... Read More »
தன்னம்பிக்கை!!!
February 22, 2016
+===|| தன்னம்பிக்கை ||===+ ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது, நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என ... Read More »
ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை!!!
February 21, 2016
அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! ( Akasa Garudan Kilangu ) கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் “ஆகாச கருடன் கிழங்கு” என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது. இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 – 50 வருடங்க ளுக்கு ... Read More »
விவசாயியை முட்டாளாக நினைக்காதே!!!
February 21, 2016
விவசாயியை முட்டாளாக நினைக்காதே! தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். “உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்” என்றார். “சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்” என்றார் விவசாயி. “நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் ... Read More »
நாம் மறந்து போனவை!!!
February 21, 2016
நாம் மறந்து போனவை உணவுவகைகள்:- நம் முன்னோர்கள் பலர் வயதில் ஆரோக்கிய மாக வாழ்ந்ததற்கு அவர்களுடைய உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே… உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு மணத்தக்காளித் துவையல் : தேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு, மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 4 பல், ... Read More »
இரு வேறு கருவேலமரங்கள்!!!
February 21, 2016
இரு வேறு கருவேலமரங்கள்:- தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் சுற்றுச் சூழல் நல மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையிலான தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் வழங்கியுள்ளது. வேளாண்மைக்கும், சுற்றுச் சூழல் நலனுக்கும், நமது மண் வளத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடர்ந்து வளர்ந்து மண்டியிருக்கும் வேலிக்காத்தான் எனப்படும், முள்மரங்களை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பாகும். இந்த நேரத்தில் சீமைக் கருவேல மரம் என்றழைக்கப்படுகிற வேலிக்காத்தான் ... Read More »
புத்திசாலித்தனம்…!
February 21, 2016
புத்திசாலித்தனம்…! ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்……. புத்திசாலி : என்ன சார்? போலிஸ் : ஓவர் ஸ்பீட்? புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன். போலிஸ் : லைசென்ஸ் எடுங்க. புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல. போலிஸ் : லைசென்ஸ் இல்லையா? புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ . போலிஸ் : ... Read More »