Home » 2016 » February » 19

Daily Archives: February 19, 2016

குழந்தைகளை `எரிக்கும்’ தின்பண்டங்கள்!

குழந்தைகளை `எரிக்கும்’ தின்பண்டங்கள்!

டி.வி.யில் காட்டப்படும் அநேக விளம்பரங்களில் குழந்தைகளே நடிக்கிறார்கள். விளம்பரங்களில் காட்டபடும் உணவு பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்க படுகின்றன. அப்படி காட்டபடும் பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கபட்ட… உருவாக்கபட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிட படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் உற்பத்தி செய்யப்படுகிறது. குளிர்பானங்களில் பூச்சி மருந்து தன்மை ... Read More »

மூலிகைப் பொடிகளின் பெயர்கள்!!!

மூலிகைப் பொடிகளின் பெயர்கள்!!!

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் :– *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு ... Read More »

ஊக்கம்!!!

ஊக்கம்!!!

ஊக்கம் ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே: அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். ஒரு காசு பேணின் இரு காசு தேறும். கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் ... Read More »

திருநீற்றுப் பச்சை!!!

திருநீற்றுப் பச்சை!!!

மூலிகையின் பெயர் :- திருநீற்றுப் பச்சை. வேறுபெயர்கள் :- உத்திரச்சடை, மற்றும் சப்ஜா . பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர் மற்றும் விதை முதலியன. வளரியல்பு :- இது சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. மேலும் பிரான்ஸ், இந்தோனேசியா, மொராக்கோ, அமரிக்கா, மற்றும் இத்தாலியிலும் பயிரிடப்படுகிறது. தோட்டங்களில் வளர்க்கப்படிகின்றது. இது சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் நடுவில் அகன்றும், நுனிகுறுகியும், நீண்டும் இருக்கும். பூக்கள் வெண்மையாக கதிர் போன்று இருக்கும். ... Read More »

முதல் படி!!!வெற்றியாளர்!

முதல் படி!!!வெற்றியாளர்!

முதல் படி உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. – Goethe. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. – Martin Luther King Jr. செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து ... Read More »

Scroll To Top