Home » 2016 » February » 16

Daily Archives: February 16, 2016

தண்ணீரின் அவசியம்

தண்ணீரின் அவசியம்

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 ... Read More »

கல்வி – அனுபவம்!!!

கல்வி – அனுபவம்!!!

கல்வி எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ். ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ. கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில் நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன். என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: ... Read More »

நல்லெண்ணெய்!!!

நல்லெண்ணெய்!!!

ஒவ்வொரு எண்ணெய்க்கும் அது சார்ந்தே பெயர் இருக்கும். எள்ளில் பெற்ற எண்ணெய்க்கு மட்டுமே நல்ல எண்ணெய் எனப் பெயர் வைத்தனர். பசு நெய் பயன்படுத்திய காலத்தில் எள் நெய் என்றவர்கள் நாளடைவில் எண்ணெய் என்றனர். அப்படிப் பார்த்தால், எண்ணெய் என்றாலே அது எள்ளில் பெற்ற நல்லெண்ணெய் தான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி. இதேபோல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து ... Read More »

முயற்சி, வாய்ப்பு-எண்ணம், சொல், செயல்!!!

முயற்சி, வாய்ப்பு-எண்ணம், சொல், செயல்!!!

உயரம் நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்? உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும். முயற்சி விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம். முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன் எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் ... Read More »

பிசினஸ் இல் ஜெயிக்க!!!

பிசினஸ் இல் ஜெயிக்க!!!

பிசினஸ் இல் ஜெயிக்க:- வெற்றி என்பது நொடியில் வந்து சேரும் விஷயமல்ல. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து அடைய வேண்டிய சிகரம் அது! அந்த சிகரம் தொட சில விஷயங்களை நாம் சரியாகச் செய்தாக வேண்டும். ஒரு தொழில்முனைவோர் நிச்சயமாக வெற்றி பெற எந்தெந்த விஷயங்களை சரியாகச் செய்யவேண்டும், எதில் அதிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்து பிஸினஸ் கன்சல்டன்ட் ராகவேந்திர ரவியிடம் கேட்டோம்… இதோ அந்தப் பட்டியல். 1. வேண்டும் தனித்தன்மை! பிஸினஸ் ஆரம்பிக்கும்முன் எப்படிப்பட்ட ... Read More »

Scroll To Top