1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று ... Read More »
Daily Archives: February 15, 2016
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க!!!
February 15, 2016
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை. மனித வாழ்க்கையில் பெரும்வாரியான நிகழ்வு பணத்தை தேடுதல் அல்லது அதை பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலிலே முடிவடைந்துவிடுகிறது. நமது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, (Objectetive). பண்பு வாழ்வா? இல்லை பண வாழ்வா என்றால் பணம்தான் பிரதானம் என்பார்கள். பணத்திற்குக்கூட ஒரு கடவுளை படைத்த பண்பாளர்கள் நாம். இந்த உலகில் இரவும் பகலும் மாறி மாறி நிகழ்கின்றன. இரவு என்ற ஒரு தன்மை உண்டா? அல்லது பகல் என்ற ஒரு தன்மை ... Read More »
இரண்டும் நல்முத்துக்கள்!!!
February 15, 2016
மரியாதை ராமன் கதைகள்! கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார். ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் ... Read More »
எவ்ளோ தண்ணீர் குடித்தாலும்…
February 15, 2016
பொதுவாகவே டாக்டர்கள் சொல்வது; அதிகமாக தண்ணீர் குடிங்க; அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானிய வகை உணவுகளை சாப்பிடுங்க; எதிலும் இனிப்பை தவிருங்க. இதெல்லாம் கலோரி அதிகமில்லாத சத்தானவை என்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இதய நோய் உட்பட எதுவும் நம்மை அண்டாமல் வைக்கும். குளிர்பானங்கள் பருகுவதை விட, சாதா தண்ணீர் குடித்தால் பல நோய்களை தவிர்க்க முடிகிறதாம். அதிலும், இளம் வயதில் இருந்தே இந்த பழக்கம் வந்துவிட்டால்… அப்புறம் எதற்கும் கவலையே பட வேண்டாம் என்பது ... Read More »
வெற்றி-தோல்வி!!!
February 15, 2016
வெற்றி-தோல்வி நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும். உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது. ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை! எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: “வாழ்க்கையில் சந்திக்கும் ... Read More »