சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-income.pdf C. E-டிக்கெட் முன் பதிவு 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ 2) விமான பயண சீட்டு http://www.cleartrip.com/ ... Read More »
Daily Archives: February 7, 2016
விவேகானந்தரின் பொன் மொழிகள்
February 7, 2016
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” “உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!” “நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.” “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!” “கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.” “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் ... Read More »
சித்தர்கள்!!!
February 7, 2016
வான்மீகர்: வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும். உரோமரிஷி: அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி ... Read More »
சித்த மருத்துவக் குறிப்புகள்-2
February 7, 2016
பழம் பெருமை மிக்க வைத்திய முறையான சித்த மருத்துவம், இன்று மிகப் பெரும்பான்மையான மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், பின்பற்றப் பட்டும் வருவதாகும். கடுமையான பத்தியங்களோ, குறிப்பிட்ட நோய்க்கு மருந்துகளை உட்கொண்ட பின்னர் ஏதும் பக்கவிளைவுகளோ இல்லாதது என்பது மட்டுமின்றி, பெரும் பணச் செலவு இல்லாமல் எளிய செலவிலேயே நிவாரணம் பெற முடியும் என்பதும் சித்த வைத்தியத்தின் தனிச் சிறப்பாகும். பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் ... Read More »
சித்த மருத்துவக் குறிப்புகள்-1
February 7, 2016
சித்த மருத்துவக் குறிப்புகள் :- 1.நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4.தொடர் விக்கல்: ... Read More »