Home » 2016 » January » 09 (page 2)

Daily Archives: January 9, 2016

பணம் !

பணம் !

  உலோகம், காகிதம் என்றாலும் – இந்த உலகை இயக்கும் இன்னொரு இறைவன் ! மனிதன் படைப்பில் மாபெரும் சக்தி ! இது இருந்தால் உன்னை உனக்கே தெரியாது இது இல்லைஎன்றால் உன்னை யாருக்கும் தெரியாது ? Read More »

பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்

பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்

ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்.. ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே? மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்.. ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற? மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்.. ஆசிரியர்:- இல்ல கண்ணா…பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ.. மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்.. ஆசிரியர்:- அட…..உங்க அப்பா ... Read More »

சி_க்க _ட்டும்

சி_க்க _ட்டும்

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு. ஒரே பொண்ணு … பொண்ணுக்கு நகை நட்டு, சீர் செனத்தின்னு பணத்தை தண்ணியா செலவழிச்சி கல்யாணத்தை நடத்துனாங்க. நேற்று அந்தப் பெண்ணின் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது, “உங்க பொண்ணுக்கு ரொம்ப பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க … மொத்தம் எவ்வளவு செலவு பண்ணியிருப்பீங்க?” என்று கேட்டேன். “30 லட்ச ரூபாய் வரைக்கும் செலவு ஆகிடுச்சி தம்பி” என்றார் அவர். “பொண்ணு மாப்பிள்ளையெல்லாம் சந்தோசமா இருக்காங்களா? … மாப்பிள்ளைக்கு ... Read More »

சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்

சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்

1. சாப்பிட்ட மாத்திரத்தில் புகை பிடிப்பது பத்து சிகரட்டுகள் பிடிப்பதற்கு சமமாகும் வெகு விரைவில் புற்று நோய்க்கு வலி வகுக்கும் 2. சாப்பிடவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம் இதன் மூலம் வயிற்றில் காற்று பெருகிவிடும் எனவே பழங்களை 1-2 மணி நேரத்துக்கு பிறகோ அல்லது 1 மணிநேரத்துக்கு முதலோ சாப்பிடவும். 3. சாப்பிடவுடன் தேயிலை அருந்த வேண்டாம் தேலையில் அதிகமான அமிலம் உள்ளடங்கியுள்ளதால் இந்த பதார்த்தம் உணவில் உள்ள புரதங்களை எடுத்து கொள்ளும் அதனால் உணவு சமிபாட்டுக்கான ... Read More »

ஆசை நாய்குட்டி

ஆசை நாய்குட்டி

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான். ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், ‘இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் ... Read More »

Scroll To Top