உலோகம், காகிதம் என்றாலும் – இந்த
உலகை இயக்கும் இன்னொரு இறைவன் !
உலகை இயக்கும் இன்னொரு இறைவன் !
மனிதன் படைப்பில்
மாபெரும் சக்தி !
இது இருந்தால் உன்னை
உனக்கே தெரியாது
இது இல்லைஎன்றால்
உன்னை யாருக்கும் தெரியாது ?