படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? : பரம்பரையாகவும் தொடரும் என்யுரிசிஸ் – படுக்கையை நனைக்கும் கோளாறுக்கு மருத்துவப் பெயர் இது. பெரும்பாலும், குழந்தைகள் தான் படுக்கையை நனைப்பதுண்டு. ஐந்து, ஆறு வயதில் தானாகவே இந்த பழக்கம் நின்று விடும்! அதற்கு பின், பத்து வயது வரை கூடசிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் நீடிக்கும். இன்னும் சிலருக்கோ, பெரியவனாக வளர்ந்த பின்பும் கூட, ஏன் திருமணம் ஆன பின்னும் கூட படுக்கையை நனைக்கும் பிரச்னை ஏற்படும்.இதற்கு நோய் பாதிப்பு மற்றும் ... Read More »
Daily Archives: January 9, 2016
சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா
January 9, 2016
முள்ளங்கி தழையும்… : முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்கி சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக்களே இல்லை. ஜீரணம் ஆவது முதல் பித்தநீர்ப்பை கல் வரை நீக்குகிறது. முள்ளங்கி, இந்திய பயிர் அல்ல. மேற்காசியா, கிழக்கு ஐரோப்பா, சீனாவில் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. எகிப்தில் 4,500 ஆண்டுக்கு முன் திட உணவாக பயன்பட்டுள்ளது. முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன. வெள்ளை முள்ளங்கியாகட்டும், சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறைவில்லை. இதை உணவாக ... Read More »
சிரிக்க மட்டும்
January 9, 2016
நண்பர் 1 : கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ? நண்பர் 2 : என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து… சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. நண்பர்: நீங்க கேட்டீங்களா? சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங் கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ? மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு ... Read More »
படித்ததில் பிடித்தவைகள்
January 9, 2016
உலக மகா பணக்காரர் மற்றும் முதலீட்டு ஆலோசகர் வாரன் பஃபெட் இப்படிச் சொல்கிறார் .. ” நீங்கள் தேவை இல்லாத பொருட்களை வாங்கிச் சேர்த்தால், விரைவில் தேவையான பொருள்களை விற்க வேண்டி வரும் ” ஒரு எஸ்.எம்.எஸ் கலாட்டா முயல் ஓடுகிறது தாவுகிறது.. குதிக்கிறது …சுறுசுறுப்பாக இருக்கிறது ….. 15 வருடங்கள் வாழ்கிறது . ஆமை ஓடுவது இல்லை ,தாவுவது இல்லை …குதிப்பது இல்லை ஏன் எதுவுமே செய்வது இல்லை .150 வருடங்கள் வாழ்கிறது .. எனவே ... Read More »
பிச்சைக் காரனின் பேராசை
January 9, 2016
ஒரு ஊரிலை ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் தினமும் பிச்சை எடுத்தே வயிற்றை வளப்பான் ஒருநாள் அவன் தெரு வீதீ அருகே இருந்த வீட்டு வாசலில் நின்று ”பசிக்குதம்மா” ”பிச்சை போடுங்கம்மா” என்று கேட்டான் வீட்டுக்காற எசமானி எட்டிப்பாத்தாள் பிச்சைக் க்காரன் வயிற்றைத் தடவிக் கொண்டு பசிக்குதம்மா ஏதன் சாப்பாடு இருந்தா தாருங்கம்ம என்று கேட்டான் எசமானி வீட்டில் இருந்த சாப்பாட்டில் கொஞ்சத்தை அவருக்கு கொடுத்தாள் மறுநாளும் அந்த பிச்சைக்காறன் அந்த வீட்டிற்குச் சென்று வழமைபோல் பசிக்குதம்மா ... Read More »
எச்சரிக்கை
January 9, 2016
உங்கள் கோபமே உங்களைக் கொல்லக்கூடும். கோபப்படும்பொழுது தேவையான ரத்தம் இருதயத்திற்குச் செல்வதில்லை. அதனால் மரணம் ஏற்பட வாய்ப்பு என்று அண்மையில் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. கோபத்தை குறைத்துக்கொள்ள கோபத்தைப் போக்கிக்கொள்ள இதோ சில வழிகள்…. நமக்கு வருகின்ற பிரச்சினைகளைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் (சிலர் சொல்லத் தொடங்கும் போதே கோப்ப்படுவார்கள்) பல சமயங்களில் கோபம் உண்டாவதற்கு நாமேதான் காரணம் என்பதை உணர வேண்டும். பிறரால் கோபம் ஏற்பட்டபோதும் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று அவரது மனநிலையில் இருந்து ... Read More »
குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்
January 9, 2016
ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர். தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்… * `கீ’ கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே… என்று கட்டுப்படுத்தவும் கூடாது. * தான் விரும்புகிறவன், சிறந்த ... Read More »
Joke
January 9, 2016
ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு…, சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க, அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்.. “மறைந்த நண்பர் கற்பில் ராமன்! எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர்! ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்… “ இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, ” ராஜா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு ... Read More »
சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?
January 9, 2016
சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா? இந்தியாவில் சர்க்கரை நோய் பல மடங்கு பெருகி வரும் நிலையில், சிகிச்சை முறைகள் பல வகையில் புற்றீசல் போல பெருகி வருகின்றன. ஆங்கில மருத்துவ முறையிலேயே பல வகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா மருந்துகளும் ஒரே மாதிரி பயன் தருகிறதா என்பதும் கேள்விக்குறி தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால், உடனே கவனித்துக் கொள்வது நல்லது. இதய பாதிப்புக்கு அறிகுறிகள் உள்ளது போல, இதற்கும் பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், ... Read More »
உடற் பராமரிப்பு குறிப்புகள்
January 9, 2016
உடற் பராமரிப்பு குறிப்புகள்: A. தலை முடி உதிர்வு : நம் தலை முடி எந்த அளவுக்கு பாதுகாப் பாக வைக்க வேண்டும் என் பது பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 80 முடிகள் உதிர் கின் றன. அதே சமயம், குறைபாடு இருந் தாலோ, பராமரிப்பு போதாமல் இருந்தாலோ இதை விட அதிகமாக உதிரும். இப்போது வெயில் காலம்; பாதுகாக்க வேண்டிய பகுதி தலையும் , தலை முடியும் தான். எப்படி பாதுகாப்பீர்கள்? தலைக்கு ... Read More »