திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி. போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர். ... Read More »
Daily Archives: January 8, 2016
கலோரி “எரிக்க…’ கொழுப்பு குறைய… ட்ரெட்மில், பெடோமீட்டர் கைகொடுக்குது!
January 8, 2016
உடலில் கொழுப்பு சேர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகிறது; கொலஸ்ட்ரால் அதிகமானால், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது; அதோடு விடுவதில்லை…சர்க்கரை நோயும் ஆரம்பிக்கிறது. போதாதா…அப்புறம் டாக்டரிடம் அடிக்கடி “விசிட்’ அடிக்க வேண்டும்; தினமும் காலை, இரவில் மாத்திரைகளை பட்டியல் போட்டு விழுங்கத்தான் வேண்டும். இதை அனுபவித்த வருபவர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது. என்ன சாப்பிட வேண்டும், எந்த மாத்திரையை விழுங்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறும், சர்க்கரை அளவு கூடும் என்பதெல்லாம் அத்துபடி. ஆனால், தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளதா, சர்க்கரை அளவு ... Read More »