சென்ற இதழில் க்ளாட்னி ஆராய்ந்து வியந்த ஒலி மகத்துவத்தைப் பார்த்தோம். அவர் வழியில் வந்த ஹான்ஸ் ஜென்னி ஆராய்ந்து கண்ட மந்திரங்களின் மகத்துவத்தை இனி படிக்கலாம்.. ஹான்ஸ் ஜென்னியின் ஆராய்ச்சி ஸ்விட்சர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி (1904-1972). இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics: The Study of Wave Phenomena என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார். பத்தாண்டு காலம் க்ளிசெரின், பாதரஸம், ஜெல், ... Read More »