இந்தியாவின் அஸ்ஸாம்[Assam] மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா [Jetinga] என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது . இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான் ! உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை . இங்குள்ள வீதிகளில் செத்து விழும் . இது இன்று நேற்று நடப்பதில்லை ! ... Read More »
Daily Archives: May 13, 2015
விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]
May 13, 2015
விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN] 48 வயதான டச்மேன்[Dutchman] விம் ஹாஃப் என்பவருக்கு சாதாரண மனிதனை விட அதிக குளிரை தாங்க கூடிய சக்தி உள்ளது . இவர் இது வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் . உறைந்த ஏரிகளில் , பனிக்கட்டிக்கு அடியில் நீந்தியுள்ளார் , ஐஸ் கட்டிகள் நிறைந்த பேழைகளில் மூழ்கியபடி இருந்துள்ளார் , பனிபடர்ந்த மலைகளில் வெறும் அரைக்கால் சட்டையுடன் ஏறியுள்ளார் ! இப்படி பல சாதனைகளை ... Read More »
விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !
May 13, 2015
எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும் ! ஆம் , உண்மைதான் ! டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania] மிகவும் ஆபத்தானது : பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. உண்மை என்ன ? இந்த அபூர்வ விசயத்திற்கு ... Read More »