(ESP 05) ஹனுமான்/ அனுமான் ஒரு ESP மனிதரே என்பதை பல உதாரணங்களுடன்போன பதிவுகளில் பார்த்திருந்தோம். இன்று சிவன்/ சிவபெருமான் எப்படி ESP உடன் தொடர்பு பட்டிருப்பார் என்பதை ஆராயவுள்ளோம். நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம். மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் ... Read More »
Monthly Archives: March 2015
விடைதெரியா மர்மங்கள் (புனித உடற்போர்வை)
March 4, 2015
புனித உடற்போர்வை (Shroud of Turin) யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம் என்றனர். பின்னர் 2005 ல் நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ரைமான் ரோஜர் (raymond Rogers) என்ற ஓய்வு பெற்ற வேதியல் ஆராய்சியாளர் இது குறித்த மற்றுமொரு பரிசோதனையை செய்தார். இவரின் ஆய்வுப்படி 1300 மற்றும் ... Read More »
பிரிரெயிஸ் வரைபடம்!!!
March 4, 2015
விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம் 1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513). இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர் காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது. கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்திய காலகட்டத்தை ... Read More »
டிராகன் முக்கோணம்!!!
March 4, 2015
மா நோ உமி மர்மங்கள்! மர்மங்களுக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள், ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதிக்கு நேர் எதிர்புறத்தில் டிராகன் முக்கோணம் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது. மா நோ உமி! இந்த வார்த்தை ஜப்பான் மொழி வார்த்தை. இதன் பொருள் ”பிசாசு கடல்” என்று அர்த்தமாகும். இதனின் இன்னொரு பெயர் தான் ‘டிராகன் டிரையாங்கிள்’ அதாவது டிராகன் முக்கோணம். இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ... Read More »
பெர்முடா முக்கோணம்!!!
March 4, 2015
அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி. இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின. எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக ... Read More »
பெல்மேஷ் முகங்கள்!!!
March 4, 2015
பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் ஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை. 1971ம் ஆண்டு ஆகஸ்ட் ... Read More »
அதிர்ச்சியூட்டும் பேய்கள்….
March 4, 2015
நட்பு பேயான காஸ்பரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம் குழந்தைகளாக இருக்கையில், காஸ்பர் போன்ற பேய்கள் எல்லாம் நம்முடன் நட்புடன் இருக்கும் என நம் பெற்றோர்கள் பல கதைகளை கூறியிருப்பார்கள். இருப்பினும் காஸ்பர் போன்ற பொய்யான கதைகள் எல்லாம் நிஜமான பேய் கதைகள் முன்பு நிற்க கூட முடியாது; குறிப்பாக சமீபத்தில் நகரத்தின் மத்தியில் காணப்பட்ட அவ்வகையான காட்சிகள். இந்தியாவிலுள்ள அழகிய நகரங்களில் ஒன்றான பெங்களூரில் இவ்வகையான அமானுஷ்ய விஷயங்கள் சிலவும் நடக்கத் தான் செய்கிறது. பெங்களூர் மக்களால் ... Read More »
கடற் கொள்ளையர்களின் பிதாமகர்!!!
March 3, 2015
‘Black Beard’ Edward Teach – கடற் கொள்ளையர்களின் பிதாமகர் பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம், தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர். இன்னும் கொஞ்சம் யோசித்தால், மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கருப்புக்கொள்ளையர் கொடியும், ... Read More »
Tsavo Maneaters – ஒரு கென்யா சம்பவம்!!!
March 3, 2015
1898. பிரிட்டிஷ்காரர்கள் கென்யாவையும், உகாண்டாவையும் காலனி நாடுகளாக ஆண்டு கொண்டிருந்த காலம். இரண்டு நாடுகளும் நல்ல இயற்கை வளமுள்ள நாடுகள். அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை அனுப்புவதற்கு போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த முடிவு செய்தனர். குறிப்பாக ‘ரயில் வசதி’ இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அதற்க்கான பணிகளை ஆரம்பித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கென்யாவில் உள்ள மொம்பாசா என்ற ஊரில் இருந்து பாலம் கட்ட ஆரம்பித்தார்கள். மொம்பாசா, கென்யாவின் இரண்டாவது பெரிய நகரம். என்ன ... Read More »
உலகின் தீரா மர்மங்கள் – 5
March 3, 2015
நாஸ்கா கோடுகள் புராதன உலகத்தின் முக்கிய மர்மங்களுள் ஒன்றாக விளங்கும் நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில் உள்ள நாஸ்கா சமவெளியில் காணப்படுகின்றன. இந்தக்கோடுகள் முதன்முதலில் உலகுக்குத்தெரிய வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920ம் ஆண்டில்தான். இந்தக்கோடுகள் கி.பி.400 லிருந்து 600ம் ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில் இதுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில வரைபடங்கள் காணப்பட்டாலும் முன்னூறுக்கும் அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட காரணம்தான் நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு அடிப்படையாகும். வானத்தில் ... Read More »