Home » 2015 » March (page 27)

Monthly Archives: March 2015

பேய்கள் ஓய்வதில்லை – 23

ஆண்டார்குப்பம் பிரதான சாலை அந்த விடியலில் அப்போதுதான் முழித்திருந்தது. ஒன்றிரண்டு டீக்கடைகளில் அப்போதுதான் வியாபாரம் சூடு பிடித்து இருந்தது. அவர்கள் வியாபார மும்முரத்தில் செல்வி அங்கு ஓடி வந்ததையோ பின்னால் வினோத் துரத்தி வந்ததையொ கவனிக்கவில்லை! அவர்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார்கள். மூச்சிறைக்க வந்த வினோத் ஒரு டீக்கடையின் முன் போட்டிருந்த பெஞ்சில் வந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இப்போதுதான் அவனை எல்லோரும் கவனித்தார்கள். அருகில் இருந்த ஒருவர் ஏன் தம்பி மூச்சு வாங்குது? ஓடி வந்தீங்க ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 22

அந்த மலை பிராந்தியமே அதிரும் வண்ணம் நான்  யாரா? நான் தான் மகேஷ்! என்று அதிர வைக்கும் சிரிப்பால் கலங்கடித்தான் ரவி. எல்லோரும் மிரண்டு போயிருக்க சுவாமிஜி மற்றும் பயப்படாமல் அப்போ நீ மகேஷ்! ஏன் இவன் உடம்பிலே புகுந்திகிட்டு இருக்கே? என்றார். பழிவாங்கனும்! அதுக்கு இவன் உடம்புல இருக்கேன்! யாரை? என்னையும் என் மனைவியையும் கொன்னவங்களை! பழிக்குப்பழி! இது பாவம் இல்லையா? எது பாவம்? நான் காதலிச்சது பாவமா? என் மனைவியை நல்லா பார்த்துகிட்டது பாவமா? ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 21

அந்த மலை பிராந்தியமே அதிரும் வண்ணம் நான்  யாரா? நான் தான் மகேஷ்! என்று அதிர வைக்கும் சிரிப்பால் கலங்கடித்தான் ரவி. எல்லோரும் மிரண்டு போயிருக்க சுவாமிஜி மற்றும் பயப்படாமல் அப்போ நீ மகேஷ்! ஏன் இவன் உடம்பிலே புகுந்திகிட்டு இருக்கே? என்றார். பழிவாங்கனும்! அதுக்கு இவன் உடம்புல இருக்கேன்! யாரை? என்னையும் என் மனைவியையும் கொன்னவங்களை! பழிக்குப்பழி! இது பாவம் இல்லையா? எது பாவம்? நான் காதலிச்சது பாவமா? என் மனைவியை நல்லா பார்த்துகிட்டது பாவமா? ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 20

மணி சுமார் விடியற்காலை மூன்று இருக்கும் திடுமென விழித்துக் கொண்டான் வினோத். தூரத்தில் ஆம்புலன்சின் சைரன் ஒலியும் பதட்டமான குரல்களும் அவன் காதில் ஒலிக்க எழுந்து வெளியே வந்தான். மவுல்வியும் அப்போதுதான் எழுந்து வெளியே வந்திருந்தார். பனிமூடியிருந்தது அந்த பிரதேசமே தூரத்து காட்சிகள் ஒன்றும் விளங்க வில்லை! என்ன தம்பி! இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்டீங்க? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் இல்ல! இல்லே திடுமென விழிப்பு வந்துடுத்து? ஆமாம் அது என்ன சத்தம் ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 19

அதிகாலையில் அந்த அதிசயக் காட்சியை பார்த்து பிரமை பிடித்தவன் போல நின்றான் முகேஷ். அவனோடு வந்து பாதி வழியில் காணாமல் போய் அவனுக்கு சவாலும் விட்ட ரவி அங்கே அமைதியாக சாதுவாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான். சித்தப்பா! இது இது எப்படி? நான் எதுவும் உங்க கிட்ட சொல்லவே இல்லை? ஆனா.. சித்தப்பா என்று அவனால் அழைக்கப்பட்ட சுவாமிஜி முறுவலித்தார்! பக்தனின் குறையை தானே கலைவதுதானே ஒரு இறைவனின் கடமை! அப்ப நீங்க கடவுளா? இங்க ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 18

இன்னிக்கு ராத்திரியே என்னை கொன்னவனோட பொணம் விழும்! அதை உங்க யாராலும் தடுக்க முடியாது! கண்களில் கோபம் மின்ன சொன்ன செல்வியை பார்த்து பாய் தன் சாந்தமான விழிகளால் அமைதிப்படுத்தினார். அம்மா ப்ரவீணா! பழிக்கு பழி வாங்கி விட்டால் எல்லாம் சரியாயிடுமா? அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவன் திரும்பவும் உன்னை பழி வாங்குவான்! தவறுக்கு சரியான தண்டனை மன்னிப்புதான்மா! என்றார். பாய்! நீங்க வேணா இப்படி அஹிம்சை பேசலாம்! ஆனா பாதிக்கப்பட்டது நான்! எனக்குத்தான் அந்த வலியும் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 17

கொண்டபள்ளி ஒரு டிபிகல் ஆந்திர கிராமம். மலையடிவாரத்தில் பல குடிசைகள் சில கான்க்ரீட் வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக மாடு இருந்தது. ஆனாலும் விவசாயம் படுத்து விட்டதால் இப்போது பலர் பக்கத்து கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பேய்,பிசாசு, காத்து கருப்பு இவை மீது மிகுந்த நம்பிக்கையும் பயமும் அந்த மக்களுக்கு உண்டு. பேய் அடித்துவிட்டது! பிசாசு மிரட்டிவிட்டது என்று எப்பொழுதும் சுவாமிஜியிடம் திருநீறு மந்திரித்து தாயத்து கட்டிச் செல்வார்கள். சுவாமிஜியும் நேரம் காலம் பார்ப்பது இல்லை! ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 16

வாம்மா! பிரவீணா! வா! என்று அந்த மசூதியின் மவுல்வி அழைக்கவும் சலாம் பாய் என்று கையை முகத்தில் வைத்து செல்வி முகமன் கூறவும் மிகவும் அதிசயமாக இருந்தது மணிக்கும் ராகவனுக்கும். வினோத்திற்கு வியர்த்து வாங்கியது நடப்பது எதையும் நம்ப முடியவில்லை அவனால். இப்படி உக்காரும்மா! என்று செல்வியை தனது எதிரில் அமரவைத்த அந்த மவுல்வி கண்களை மூடிக்கொண்டு எதையோ ஜபித்தார். பின்னர் தன் கையில் இருந்த மயில் இறகினால் மூன்று முறை தடவினார். ஒரு கிண்ணத்தில் இருந்த ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 15

அந்த முழு பூசணிக்காய் முழுவதுமாக வெடித்து சிதற அதன் பாகங்கள் இரத்த சிவப்பில் ஆங்காங்கே சிதறிக்கிடக்க அந்த பேய் பிடித்த பெண்மணி அப்படியே மயங்கி சரிந்தார். முகேஷ் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருக்க அவனது சித்தப்பாம் அந்த பெண்ணின் உச்சி முடியை ஒரு ஆணியில் கட்டி அதை வெட்டினார். பின்னர் சிறிது விபூதியை கையில் எடுத்து ஏதோ மந்திரம் உச்சரித்து அப்பெண்ணின் நெற்றியில் பூசினார். இரண்டு எலுமிச்சை பழங்களையும் திருஷ்டி போல சுற்றி வீசிவிட்டு கையில் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 14

எனக்கு எல்லாம் தெரியும் நீங்க பாயை பார்க்க போறதும்  இந்த வீணாவுக்கு தெரியும் என்ற செல்வியை மிரட்சியுடன் பார்த்த மணி  என்னமா சொல்றே? உம் பேரு செல்விதானே! என்றார் அது இப்போ! ஆனா போன ஜென்மத்துல நான் வீணா! வீணாவா என்னம்மா சொல்றே? என்ன மணி மாமா! என்னை தெரியலை உங்களுக்கு! நான் தான் பிரவீணா! ஆப்ப கடை வைச்சிருந்தாங்களே பார்வதியம்மா அவங்களோட ஒரே பொண்ணு! அட என்னம்மா கதை இப்படி போவுது சரி!  நீதான் நீ ... Read More »

Scroll To Top